• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mazhalai??????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
திருப்பி ஒரு சான்ஸ் கிடைத்தால் எல்லாருமே வாழ்ந்து பார்க்க விரும்பும் ஒரு வாழ்வின்‌ஒரு பக்கம்...@SaDi உனக்காக பேபி????

"தெய்வம் வீடு தேடி வாழ வரும் காலம்...
தெவிட்டாத தேனாய் வாழ்வு மாரும் காலம்....

இன்பத்தின் திறவுகோல்..
முழுமையின் முழு பரிமாணம்..

பல்லில்லா சிரிப்பில் பலமுறை என்னைத் தொலைத்தேன்..
பால் போன்ற தூய்மையில் பரவசம் கண்டேன்...

அள்ளி அள்ளி முத்தமிட்டும் ஆசை இன்னும் கூடுதடி..

உனை விரும்பாத மனமும் உண்டோ?

குயில் கூட‌ கூடி நிற்கும் உன் மொழி கேட்டால்..

நக்கீரரும் நவில‌ துடிப்பார் உன்‌ சொல் தனை..

ஒவ்வொரு உயிரிலும் நீ புதுமை..
அனைத்தில் நீ காட்டனாய்‌ அழகை ..
நீ பதுமை..

விரும்புகிறேன்‌ மழலையாய் மாற என் தாய்மடி சேர..

ஒழுகிய எச்சிலுடன் ஒய்வில்லாத சிரிப்புடன்..

வலி அறியாத மனதுடன்..
விருப்பு வெறுப்பு இல்லா இதயம் கொண்டு..

நானும் மகிழ்ந்து அனைவருக்கும் மகிழ்ச்சி தந்த மழலையாய் மாறும் வாய்ப்பை

பரிசளிப்பாயா என் இறைவா???"
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
avar koduththaal santhosam.. meedum orumurai mazhalaiyaaga irukka aasai athigam thaan..
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Super sis (y)(y)வெள்ளை சிரிப்பில் எல்லோர் மனதை கொள்ளை கொள்ளும் மழலையாய் மாற ஆசை கோடி..வெறும் ஏக்கம் தான் மிச்சம்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :D :D
தவமாய் தவமிருந்து பலர் கேட்டாலும்
நினைத்தாலும், எளிதில் கிடைத்து விடாது
இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே
கிடைக்கக் கூடிய வரப்பிரசாதமாக
பலரின் வாழ்க்கையில் வாராது வந்த
மாமணி போல=ன்னு சொல்லப்படும்
மழலைச் செல்வம் தேவைப்படும்
அனைவருக்கும் குறைவின்றி,
கிடைக்க, என்னப்பன் எம்பெருமான்
விநாயகப் பெருமான் எல்லோருக்கும்
அருள் மழையை பொழியட்டும்,
என்னுடைய இனியத் தோழிகளே
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top