• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Merin pencil sketch - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Thank. u sangee Ka
Akka va!!!!! எப்போலேருந்து சங்கீ அக்காவா மாறினேன்???? ஏற்கனவே ஏகப்பட்ட தங்கச்சிங்கபா... 2 செல்ல தங்கச்சிங்க வேற... ஹரிணி என்னன்னு கேளு @Riha
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Akka va!!!!! எப்போலேருந்து சங்கீ அக்காவா மாறினேன்???? ஏற்கனவே ஏகப்பட்ட தங்கச்சிங்கபா... 2 செல்ல தங்கச்சிங்க வேற... ஹரிணி என்னன்னு கேளு @Riha
பரவாயில்லை, சங்கீதா டியர்
இரண்டோடு மெரின் டியரையும்
சேர்த்து உங்களோட செல்லத்
தங்கச்சியாக ஏத்துக்கோங்க-ப்பா
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
பரவாயில்லை, சங்கீதா டியர்
இரண்டோடு மெரின் டியரையும்
சேர்த்து உங்களோட செல்லத்
தங்கச்சியாக ஏத்துக்கோங்க-ப்பா
பானும்மா சப்போர்ட் பலமா இருக்கு ??
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
நீங்கள் சொல்கின்ற
திரு. SS.மணியன் என்பவர்
திரு. கல்கி அவர்களின்
நாவல்களுக்கு ஓவியங்கள்
வரைந்த திரு. மணியம்
செல்வன் அவர்களின்
மகன்தானே, ஈஸ்வரி டியர்?
No dear he passed away 10 yrs before. At that time his age above 65.
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Akka va!!!!! எப்போலேருந்து சங்கீ அக்காவா மாறினேன்???? ஏற்கனவே ஏகப்பட்ட தங்கச்சிங்கபா... 2 செல்ல தங்கச்சிங்க வேற... ஹரிணி என்னன்னு கேளு @Riha
Sangi ka , ennadhu enakku competition ah?? naan ennatha kekkaradhu..??? Neenga dhan kekkanum... Enakku adhellam theriyadhu , sangi ka va thavara vera eppidi vena koopdunga merin ka...sangeetha ka ne koopdunga?? ... Enakku possessiveness light ah jaasthi???? crt dhana sangi ka..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பானும்மா சப்போர்ட் பலமா இருக்கு ??
பாவம்ப்பா, மெரின் டியர்
புதுப்பொண்ணு
புது நெல்லு புது நாத்து-ன்னு
நாமதான நம்ம குடும்பத்தில் அரவணைச்சுக்கோணும்,
சங்கீதா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Akka va!!!!! எப்போலேருந்து சங்கீ அக்காவா மாறினேன்???? ஏற்கனவே ஏகப்பட்ட தங்கச்சிங்கபா... 2 செல்ல தங்கச்சிங்க வேற... ஹரிணி என்னன்னு கேளு @Riha
நல்ல ஆளைக் கூப்பிட்டீங்களே,
சங்கீதா டியர்?
அங்க பாருங்க, அவங்களோட
ஓவர் பொஸசிவ்னஸ்சை?
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Sangi ka , ennadhu enakku competition ah?? naan ennatha kekkaradhu..??? Neenga dhan kekkanum... Enakku adhellam theriyadhu , sangi ka va thavara vera eppidi vena koopdunga merin ka...sangeetha ka ne koopdunga?? ... Enakku possessiveness light ah jaasthi???? crt dhana sangi ka..
Ha ha love you chellam

“Sangi ka” harini and kavyaku, Merin..
Neenga chumma sangee ne koopidunga ????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top