• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mogana Punnagaiyil 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அருமையான பதிவு. காட்சிகள் கண் முன் விரிகின்றன.கரிகாலன் சுமியின் நலனுக்காக ஸ்டீபன் ஆசையை துறக்க சொல்வது நியாயமா
அவரவருக்கு அவரவர் நியாயம்.??????
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
காலையில் எழுந்ததும் இப்படி மயக்குனா நான் எப்படி வேலை செய்ய அழகி. கரிகாலனும், ரோஸியும் அருமை.
நேத்தே போட்டுட்டேன் சாலா.
நீங்க ரொம்ப பிஸி ஆகிட்டீங்க.??????
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
சூப்பர்
நன்றி பானுமதி.
நலமாக இருக்கிறீர்களா? சுகவீனம் என்று கேள்விப்பட்டேன்.
இப்போது எப்படி இருக்கிறது பானுமதி?
சீக்கிரம் நீங்கள் நலம்பெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் பானுமதி.
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
குறுநாவலின் வெற்றிக்கு நன்றி கூறி வாசக வண்டினங்களை தள்ளி நிறுத்த வேண்டாம்.

மலரிலுள்ள தேனை எடுத்த வண்டிற்கு மலர் நன்றி சொல்வதில்லை.

இடைவெளி இன்றி அடுத்த நாவலுடன் தாங்கள் வருவது எங்களின் பாக்கியம்.

இன்றைய பதிவு அருமை.

விஜயேந்திரன் சுமியிடம் கொண்ட பித்தம் எங்களுக்கு பிடித்தமே!

கரிகாலன் ரோஸி போன்ற நல்ல, மன உணர்வுகளை உணர்ந்த உள்ளங்களை , கலிகாலத்தில் நேரில் காண்பது அரிது.

அரிதாகிப் போன,மனிதநேயம் கொண்ட மனங்களை தங்களின் எழுத்தில் கொண்டு வந்திருப்பது அருமை!!!

வாழ்த்துகள் !!!
மிகவும் நன்றி சரோஜினி.??????
அடுத்த கதை தொடங்கி விட்டீர்களா என்ன?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top