ஹாய் பிரண்ட்ஸ்,
நிலா வாழ்க்கையில் என்ன நடந்தது? இந்த கேள்விக்கு பதில் பாதி கொடுத்திருக்கேன்.. அவளோட இழப்பு எத்தகையது என்று நீங்களே படிச்சு தெரிஞ்சிக்கோங்க...
இந்த விளக்கம் கண்டிப்பாக தேவை என்று எனக்கு தோன்றியது.. ஆனால் படிக்கும் உங்களோட மனநிலை என்னவென்று என்னால் கணிக்க முடியல..
நிலா வாழ்க்கையில் நடந்த விசயத்தை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க.. கமெண்ட் ல சொல்லுங்க..
சென்ற பதிவிற்கு லைக் அண்ட் கமெண்ட் கொடுத்த அனைவருக்கும் நன்றி.. இந்த பதிவிற்கும் மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க..
https://www.smtamilnovels.com/mmv-19/
என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ