• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jasha

மண்டலாதிபதி
Joined
Mar 11, 2018
Messages
164
Reaction score
307
Location
Karaikudi
Davidoda kadal neer maehathil saendru malaiyahi mahilai mahilvikkuma...
Athae malai kaatarru vaellamahi vaenthanai vaettai aaduma....
Saiyedin sunai neer rahavin pothai neerahi avanai suyam ilanthu poha saeyyumo ...
Differenciate about 5 people super athaan nanum mokkai pottaen nalla illana manniccudungo sis
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Davidoda kadal neer maehathil saendru malaiyahi mahilai mahilvikkuma...
Athae malai kaatarru vaellamahi vaenthanai vaettai aaduma....
Saiyedin sunai neer rahavin pothai neerahi avanai suyam ilanthu poha saeyyumo ...
Differenciate about 5 people super athaan nanum mokkai pottaen nalla illana manniccudungo sis
Romba nalla irunthuchu, kadal neer mazhayaga maruma? What a point?

Thank u dear
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
superb, sema sema epi sis jenniyai ovaruvarum eppidi ninikirarkal endru alagaga solli vittirkal......... yaaraiyum ippo ninaikalai jenni aanal magilayum marakalai ......... yen vendan thirumanam nindru vittathu sis. davidai manaka samathipala waiting sis
 




Chitra srinee

இணை அமைச்சர்
Joined
Jan 19, 2018
Messages
674
Reaction score
2,741
Location
Chennai
ஹாய் மோனி செமயா கொண்டு போறீங்க வேந்தன் ஓட நிஜ முகம் தெரிந்து விட்டதோ அதான் கல்யாணம் நின்றதோ எப்படி வேந்தன் மொபைல் ஜென்னி யிடம் இருந்ததே அது மூலமாக எல்லாம் வெளி வந்துவிட்டதோ அவள் ராகவ் கு மது வேந்தன் னுக்கு காட்டாறு மகிழ் கு மழை ஷ்யத் கு சுனை நீர் டேவிட் கு சமுத்திரம் ஆனால் ஜென்னிக்கு பாலைவனமாக மாறிய அவள் வாழ்க்கையில் குடிநீர் உயிர்நீராக வரப்போவது யார் காத்திருக்கிறோம் அடுத்த பதிவிற்கு
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

எதனால் ஜென்னிக்கு சிகரெட் மது வாசனை பிடிப்பதில்லை,அதற்கும் அந்த விபத்திற்கு முன் சாக்ஷிக்கு நடந்த கொடுமைக்கும் தொடர்பிருக்கின்றதா,குடி சிகரெட் உள்ள நபரால்தான் சாக்ஷி துன்புறத்தப்பட்டாரா,அந்த நபர் வேந்தனா,ஏனெனில் வேந்தனிடம்
அதிகம் சிகரெட் குடிக்கும் பழக்கம் இருக்கின்றது அதனால் வேந்தன் மீது எனக்கு சந்தேகம்,ஜென்னி கடைசிவரை தனியாளாகத்தான் இருக்கப்போகின்றார்போல.

நன்றி
 




Laya

மண்டலாதிபதி
Joined
Jan 22, 2018
Messages
248
Reaction score
406
Location
Chennai
Ragav en ippadi irukkan .. Panam pugazh ituntha ippadi than aattam pods thonuma ... Jenni magizh pakkathula irunthum unarama itukka ... Devid kathal niraiveruma ... Semma epi da ... Jenni Ku nadantha kodumaikku yaar karanam venthan ? Or ragav ?? Illa Vera yaaruma .. Ithellam eppo theriya varum .. Romba kelvi kettuten moni bathil eppo
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top