• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
நான் அவள் இல்லை 25

Hi friends,

முந்தைய பதிவிற்கான உங்களின் அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றி, பிழைகள் இருந்தால் பொறுத்தருளுங்கள்.

அதே போல் இந்த பதிவுக்கும் கருத்தை பகிர்ந்து கொள்ள மறவாதீர்கள்.

Thank u so much

Song for david and jenni
 




Last edited by a moderator:

Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

மகிழை பார்க்க ஜென்னி சாக்ஷியா வந்துள்ளார,இன்னும் வேந்தன் சாக்ஷி விடயத்தில் ஏதோ செய்திருக்கின்றார் அது எல்லாம் மகிழ் குடும்பத்திற்கு தெரியவரும்போது என்னவாகும்.

நன்றி
 




stella

அமைச்சர்
Joined
May 21, 2018
Messages
1,458
Reaction score
2,327
Age
28
ma'am super epi really david is a genuine person and sakshiya romba love pandraan but avalaala athai ethukka mudiyala because still she love magizh aanaa avankita pogamudiyathu yen endraal ippo avaloda adaiyaalam jenitha yaaroda vaazhkaiyam avalaala kedakoodhu endru ninaikiraa avala eththanai paerai impress panni irukka really aval oru admire person storyiyoda title correcta vaithirukeenga ippo avaloda identity jenitha victor and david kitta sonnayilla naan aval illai really very very awesome keep rocking ma'am
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
கலக்கல் பகுதி. டேவிட் நெஜமாவே என்று மேன் ஆஃப் பர்ஃவெக்ஷ்ன்‌ தான். எப்படியோ அவன் உள்ளத்த சொல்லிட்டான். மறைச்சு வைச்சு மறுங்கறத விட இது எவ்வளவோ தேவல.. ஜென்னி இருகொள்ளி எறும்பா தவிக்கிறா. ஒரு வேளை மகிழோட குரல்ல கேக்கல னா டேவிட் அ கன்ஸிடர் பண்ணியிருப்பாளோ?? மகிழ் குடும்பத்தோட‌ சேர்ந்தாச்சு.. கண்கெட்ட பிறகு சூரிய உதயம் பார்த்து என்ன பயன் மாதிரி மகிழ்வோடு அப்பா வருத்ததபடராரு மகிழுக்கும் சாக்ஷிக்கும்.. வேந்தனோட நீல சாயம் வெளுக்க போகுது டும் டும் டும்...

வந்தது சாக்ஷி யா?
 




Jasha

மண்டலாதிபதி
Joined
Mar 11, 2018
Messages
164
Reaction score
307
Location
Karaikudi
Kural kuduthathu sashi ellarum guess pannuvom lastla mayava iruppalo mayavathu mahila love and marriage pannama irunthirukkalaam manjal kayir mayam apdi ipdinu sollu mahil and sashiya piriccutaathinga second life intha societyla mayakkavathu appa amma irukaanga sashi ku ethuvum illa ava oru modela irunthaalum paathikka patta ponnu pls mayava purinjukka sollunga love failure aahalaam thappila sashi life failure so avaloda love vathu safe pannidunga pls
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top