• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 31

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Buvani

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
245
Reaction score
367
Location
Tamilnadu
Sis u have magic in your hands it's mesmerising me.virasamila arumayana patjivu.
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
அழகு அமைதி அழுகை !! எப்படி மோனி எல்லாம் தரீங்க.. யாருக்காக நான் உருக.. மகிழ் என்னமோ மாயாவோட ஒன்றிட்டான் எனக்கு ஒருபுறம் சந்தோஷம் உண்மை தெரிந்ததால் ஒருபுறம் அழுகை.. மகிழ்ச்சி மகிழ் உன்னை நம்பி வந்தவளுக்கு உண்மையா இருக்ணும் எண்ணியதற்கு..

இது கதை தான் ,ஆனா எனக்கு ஆசையா இருக்கு ‌‌‌‌‌‌எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா சாக்ஷியோட அந்த கோர பக்கங்கள அழித்து மாத்தி எழிதிடுவேன்...

முதல் காதல் எத்தனை கோடி அன்பு கொடுத்து மறக்க வைத்தாலும் மறக்க முடியுமா என்ன?

எல்லாருமே ஒரு கலை கத்துக்கணும்.. மனச ஒரு நிலை படுத்தும், கஷ்டத்தை கடக்க உதவும்.. சாக்ஷியின் வீணை போல..

டேவிட் என்ன சொல்ல, உன் நேர்மைக்கு அந்த கர்த்தரின் கருணை ஜென்னி.. உயிர் வலியை மாற்றி அவளுக்கு உயிர் வளியை உன்னால் மட்டும் தான் தர இயலும் தந்துவிடு டேவிட் எங்களுக்கும் சேர்த்து..

அவளுக்காக மீட்டினாள், அவனை மீட்டெடுக்க மீட்டினாள்..இன்றோ அவளுள் இருக்கும் அவனுக்காகவே மீட்டுகிறாள்...என்றுமே காதலடி அவன் உனக்கு காந்தமடி நீ அவனுக்கு..

அற்புதம் மோனி வாழ்த்துகள் ?
 




NARMADHA

மண்டலாதிபதி
Joined
Jan 23, 2018
Messages
145
Reaction score
192
Location
Chennai
Lovely ud moni.. loved it... Magizh maaya kaadhalai purinjikitathe avalo happy... Aana magizh and maaya sakthiyin nilai theriyum pothu kastama thaan irukum.. still maaya kadhaluku magizh in aravanaipu avanin purithal nijamave negizha veithathu...

Ithai polave sakthiyum santhoshama vazhanum nu manasu adichikitu ithai padikum pothu...

Athuku aduthu paatha namma david.. as usual lover boy effect kuduthutan... Sakshi kaaga vantha theva thoothan thaan avan... Seekiram jenny in thuyarathai avan kaadhalal pokanum.. avan kaadhalil aval moozhgi santhosama vazhuratha paakanum nu aasaiya iruku...
 




Jasha

மண்டலாதிபதி
Joined
Mar 11, 2018
Messages
164
Reaction score
307
Location
Karaikudi
Shashikkaha aluha thaan varuthu ithu naejamillanu puriyuthu aanalum mudiyala ellarum paakramari ennala intha kathaiya paakka mudila shashi and mahil kathala avalo uyarva sollitu avanga pirivu sorry moni ungala adikkadi disturb panraen commentslaam padikkiraen ellarum itha thaan virumburaanga shashiyoda friend mayandrathala nu thaeriyala ok moni neenga enakku yaerkanavae solli irukkinga ennoda shashiya summa vidamaataenu antha nambikkaila thaan ovvoru epi padikkiraen mahil mayakku unmai thaeriyum pothum enna maari thaan feel pannuvaanga athaan kastama irukku
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top