• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 31

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tony Stark

இணை அமைச்சர்
Joined
May 7, 2018
Messages
704
Reaction score
1,705
Age
26
Location
Chennai,Tamil Nadu, India
:

Hi logesh,
Thank u so much for reading my story
Thanks for ur comment too

Unga comment a sariya understand panika mudiyala
,but intha story oru single dimension iruku
Ella characters um important
So ovuru scene avanga dimensions a um sollithane aganum
Thanks for the appreciation Mam...Enakku ennamo indha story seekiram mudiya pogutho nu thonudhu.... and Andha comment la sonnadhu Cricketer Ravichandran Ashwin I will be Unpredictable nu sonnaru IPL appo adhae madhiri neengalum solreengalae nu kettaen...
 
Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772

Intha story seekram mudiya porathila
Inum episodes neraya iruku
Actually competition date than mudiya pohuthu
Atha pathi than sonan, but athukula mudika mudiyathu
And
Namma cricket papom, ana unga alavuku azhamana arivellam ila, athan puriyala

Anyway thanks for ur reply
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Yean ka mudikka mudiyaathu... Innum 10 episodes irukuma atha longaa 4 days la mudikka mudiyuma nu paarunga illa nammala mudiyathu thoninna just leave it atha ninaithu stress panni health aa paakaama vitraathinga vet competition la irukulla paathukalaam ka take care of your health also to write more and more novels in your style ??
 
Thank u,so much
Unga support ellam irukum pothu enaku health issues ellam varathu
Dont worry
Ezhuthalana than enaku paithiyam pidikum
 
Chitra srinee

இணை அமைச்சர்
Joined
Jan 19, 2018
Messages
674
Reaction score
2,741
Location
Chennai
ஹாய் மோனி கொஞ்சம் ஒர்க் அதான் ரெண்டு மூணு அப்டேட் கமெண்ட் போடல மகிழ் மாயாவின் இணைவு முதலில் ஏதோ தேவைக்காக என்று ஆரம்பித்தது அதில் மகிழ் குற்றவுணர்வு கொள்வது இயல்பே ஏன்னெனில் மகிழ் சாக்ஷி மீது கொண்ட காதல் அப்படி ஆனால் அவர் மனம் மாறி மாயாவை மாயாவுக்காக அவளின் காதலுக்காக ஏற்று கொண்டது உன்னதம் ஆனால் சாக்ஷி பற்றிய உண்மை தெரிய வரும்போது மகிழ் மனநிலை எப்படி இருக்கும் மாயா எதை இழக்க நேரிடும் டேவிட் என்ன சொல்ல உங்களை பற்றி ஆண் குலத்தில் நீங்கள் வைரம் நீங்கள் ஜென்னியிடம் காட்டும் அன்பு பரிசுத்தமானது ஜென்னியின் விரல்கள் வீணையிடம் காதல் புரிகிறதோ உள்ளிருக்கும் சாக்ஷி வெளிவருகிறாள் அவள் பட்ட படும் வேதனைகள் இசை மூலம் வெளிவருகிறதோ அடுத்து ஜென்னி இன் வாழ்க்கையில் நடக்க போவது என்ன ஷ்யத் யின் பயம் ராகவின் மயக்கம் டேவிட்டின் அறியாமை இதன் நடுவில் ஜென்னி எதை கொண்டு பெண்ணவள் தன்னை காப்பாற்ற போகிறாள் காத்திருக்கிறோம்
 
Chitra srinee

இணை அமைச்சர்
Joined
Jan 19, 2018
Messages
674
Reaction score
2,741
Location
Chennai
Thank u,so much
Unga support ellam irukum pothu enaku health issues ellam varathu
Dont worry
Ezhuthalana than enaku paithiyam pidikum
ஹாய் மோனி நீங்க ஏழுதாட்டி பைத்தியம் பிடிக்கும் எனக்கு ல அப்டேட் வராட்டி அடுத்து என்ன னு தெரியாட்டி பைத்தியம் பிடிக்கும் பா
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஜூலை 15 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது
அக்கா congrats இப்போ Happy யா?

பின்குறிப்பு : அதற்காக எனது BP யை ஏற்றாமல் விரைந்து முடிக்கும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.. ??
 
Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஜூலை 15 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது
அக்கா congrats இப்போ Happy யா?

பின்குறிப்பு : அதற்காக எனது BP யை ஏற்றாமல் விரைந்து முடிக்கும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.. ??
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love: romba happy
பி.கு
KanDipa bp ஏறும். அதுல மாற்று கருத்தே இல்லை
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top