• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 32

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
என்ன அழகான பகுதி.. உங்க தமிழ் விளையாடுது மோனி... ஒரே உவமையாக எழுதி தள்ளியிருக்கீங்க.. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை , அது மாதிரி நமக்கே தெரியாமல் நாம ஒரு விஷயத்தில் அபரிதமான இருப்போம் சாக்ஷியின் வீணை போல.. இசைக்கு அடங்காத மனமா என்ன..

என் ஒரு தெளிவான சிந்தனை ஜென்னிக்கே பதட்டமே இல்லாமல் அணுகும் முறை அபாரம்.. ஆனா அதுவும் ஒரு வித சைக்கலாஜிகல் டெக்னிக் தான்.. அழகா பேசியே அசம்பாவிதம் தனை தடுத்து விட்டாள்.. ராகவ் உனது தேவையே நீ அறியவில்லை.. நொடிக்கு நொடி மாறுகிறாயே..

அடுத்தது என்ன டேவிட் இதை அறிந்தால்? இவளால் எவ்வளவு நாள் தன்னை காத்துக்கொள்ள முடியும்.. அமைதி தேடி மீட்டிய வீணையில் முகாரி ராகத்துடன் முடிந்ததேனோ???
 




Nishirdha

அமைச்சர்
Joined
Feb 8, 2018
Messages
3,003
Reaction score
5,586
Location
Tamil Nadu
Nxt epi Is an unexpected one, மகிழ் ராகவ் சையத் டேவிட் நாலு பேரும் ஒரே இடத்தில இருக்க போற ஸீன்.. just guess where it will be ???
Wow superrr(y) I guess kandippa yethavathu oru hospital la than meeting irukum:unsure::p:cool:
 




Last edited:

Deepivijay

மண்டலாதிபதி
Joined
Jan 29, 2018
Messages
452
Reaction score
976
Location
India
Suprrr:love::whistle::whistle:jeni ragava semmaya handle Panna.....(y)(y)(y)(y)ragav um IPO luvla vilunthutana:oops:apo kastam than avanuku inime....ini epdi adutha epila ellarum meet Pana poranga:rolleyes:waiting to know the answer in the next epi:giggle:
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

என்னதான் ராகவிற்கு வக்கிரபுத்தி ஜென்னித்தா மேல் இருந்தாலும் ஜென்னித்தா கெஞ்சலாக என்னை விட்டுவிடு என்று கேட்டவுடன் இரக்ககுணம் வருகின்றதே அப்போ நல்ல குணங்களும் ராகவிடம் இருக்கின்றது,ஜென்னித்தா மீதான கோபம். வன்மம்தான் ராகவின் புத்தியை நிலை இழக்கசெய்துவிட்டதா,இப்போ ஜென்னித்தாவை காதலிக்கிறேன் என்று கிளம்பியிருக்கின்றார் இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை.

நன்றி
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Neenga unexpected ud nxt nu solliteenga sis...guess wat nu sonna ennanamo thonudhu pa....easy ya guess panra maari irukkadhunnu nenaikkaren.
Current possibility is meeting would be a live Telecast area.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top