Aparna
அமைச்சர்
இது நட்பா காதலா?
கண்டு சொல்ல எவரேனும் உளரோ?
அகம் தீண்டி தோழியாகிறாய்
புறம் தீண்ட என்னுள் ஏனோ புயல்..
விலக எண்ணினேனா?? என் மனம்
உனக்கு விளங்கவில்லையா??
கண் மறைந்தால் மலர்ந்த காதல் மரித்து போகுமா ??
மரித்து போன மனதுக்கு மதுவாய் இனித்தாய் பெண்ணே..
காலம் என்ன கணக்கிட்டு சேர்த்ததோ
கணங்களில் கனமெற்றி சென்றாய்..
சூழ்ச்சியின் சூல் உன் வார்த்தை..
சூழ்நிலை விளக்கம் வேண்டாம்
உன்னில் கண்ட உண்மை கொண்டு வா !!! புது வாழ்வு வாழலாம்...
புணர்ச்சியில் மகிழ்ச்சி கொள்ளும் உணர்வல்ல உன்மேல்
மனமுதிர்ச்சியின் முன்னோட்டம்??