Naan aval illai - 44

#44
டேவிட் தன்னவளை விட்டுச் செல்வது கூட அவளது சுழல் சுலபமாக மாறத்தான் என்பது நெஞ்சை நெகழ்த்துகிறது.சையத் ராகவின் சூழ்ச்சியை புரிந்து தகர்த்து எறிவது அருமை.
 
#46
சினிமாவில் தான் ராகவ் ஹுரோ போல நிஜத்தில் வில்லனாக இருக்கிறான்
 
#47
Hi mam
மனிதர்களை புரிந்துகொள்வதிலும் அவர்களின் உணர்வுகளை மதிப்பதிலும் டேவிட்டிற்கு போட்டி சையத்தான்,மது விடயத்தில் என்வொரு நிதானமும் புரிதலும்.

நன்றி
 

Find SM Tamil Novels on mobile

Latest updates

Latest Episodes

Mobile app for XenForo 2 by Appify
Top