• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 45

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
ஒரு மனிதன் எதை வெல்கிறானோ இல்லையோ தன் வாழ்வில் முதலில் வெற்றி பெற வேண்டும் ....... அந்த விதத்தில் சையத் ... யூ வின் இட்...

வேந்தனுக்கு தோன்றிய குற்ற உணர்வு இன்னும் எந்த எந்த விசயத்தின் திறவு கோளாய் மாறுமோ.......

ராகவ் ஜென்னியின் திட்டம் தெரியாமல் அவளின் விருப்பத்திற்காக சர்ச்சில் திருமணத்தை நடத்த சரி என்று விட்டாய்...... நிகழ போகும் அவமானம்.... இது வரை பலருக்கு நீ கொடுத்தில் பாதியாவது வருமா?????
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
very very nice ud.....Syed Madhu life ine happya irukkanum....syed very superb man........
Vendhan sakshiya road accidentla pathuttu poirukkana,avanlam enna manusan..........
jenniya sutthi ellarum vilagi poranga......athuvum romba kadinamana soolalal pavam ava ellarum avalaye corner pandranga......
 




NARMADHA

மண்டலாதிபதி
Joined
Jan 23, 2018
Messages
145
Reaction score
192
Location
Chennai
தவறான சேர்க்கையும் நட்பும் என்றாக இருந்தாலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியே தீரும் ..

Syed and raghavin natpu evalo aazhamaanatha muthala kaamichirunthalum apellam intha natpu natpuku oru good example ah makkaluku poi sentha koodathe nu niraiya neram ninachiruken moni...

Yenna namaku oruthanga evalo uthavi senjalum nandri kadana oru sila vishayangal seiyalam.. apadi namma kadan patavanga thavarana vanga la irukum patchathil avargalaiyum thalli veChe than namaloda nandri kadana kaamikanum.. pakkathula vecha athu namaku than aabathu..

Athai unga intha varigal la super ah soliteenga... Enaku intha varigal padikum pothu avalo santhosham....

Aparam syed and madhu marriage iyalba kondu poiteenga.. engayume manasu uruthala... Evalo iyalba accept senjitanu than thonuchu...
Syed and madhu than seruvanga ngra madhiri neenga muthalaye anga anga madhu varum scene gal la thona vecheenga.. athanala intha mudivu athirchiya illa...

Aduthu namma david oda antha conversation apadiye paathi la ninna feel.. athuku ava enna reply senja??? Illa reply eh seiyama poitaala...

Raghav jenny in silanthi valaikul sikkitan... Aana ethuku silanthi valai pinni raghavai ulla kondu vara... Anga periya twist irukum pola..

Vendan ipadi sonnathu Ipo oru mudichu avizhntha feel..

Semma super epi moni.. eagerly waiting for next epi....
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
சையத் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ பழகி விட்டான் இது தான் யதார்த்தம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top