Naan aval illai - 46

#43
Hi mam

டேவிட்டின் இந்த புரிதலான பேச்சும் செயலும்தான் தன்னையறியாமலே ஜென்னியை டேவிட் பக்கம் ஈர்த்துக்கொண்டேயிருக்கின்றது,இன்றய சாக்ஷியின் நிலைக்கு ஆரம்பப்பள்ளி போட்டது வேண்டுமென்றால் வேந்தனாக இருக்கலாம் ஆனால் ராகவ்தான் மீதியெல்லாம் செய்ததா?.

நன்றி
 
#45
டேவிட் தன் ஆத்மானந்தமான காதலைக்கொண்டு சென்னிதாவின் மனதை தன்வசப் படுத்திவிட்டான். சென்னிதா ராகவை அவமானப்படுத்த தீட்டிய திருமணத் திட்டம் வெற்றிப்பெறவேண்டும்.
 

Advertisements

Top