• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 46

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
வேந்தன் நீ சிறிது நிதானித்து இருந்தால்.... சாஷி ஜென்னிதாவாக மாற வேண்டிய சூழல்கள் உருவாகாது போயிருக்குமே..... அன்று விபத்தை ஏற்படுத்திய நபரை நீ அறியாது போனாய்.... விதி அவனின் அழிவை அன்றே தீர்மானித்திருக்கிறாதே என்ன செய்ய.... ராகவ் பெண்ணாசை விட தீயது வேறு இல்லை..... நீ என்றோ ஒரு பார்வையில்ல பெண்ணிற்கு செய்த கொடுமை இன்று வேறு பெயர் கொண்டு உன்னை சிதைக்க தயாராகி விட்டது....

டேவிட் .... சூப்பர் .... தாம்பத்தியம் காதல் பத்தி நீ ஜென்னிக்கு கூறும் விளக்கமும்.... உன் அதிரடியும் .. அற்புதம்.... இதுவரை உனக்கே தெரியாத உணர்வுகளுக்கு உன் டேவிட்டால் தான் உயிர் தர முடியும் ஜென்னி....
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
ஆனந்தமான எபிஸோட்.. சாக்ஷி என்கிற ஆதவன் ஜென்னியாக மேகத்தால் மூடி மேகமூட்டமாகி இருந்த நிலை மெது மெதுவாய் விலகுகிறது...
மன்னிப்பை தவிர சிறந்த தண்டனை இல்லை என்பதை நிருப்பித்தாள் சாக்ஷி ..வேந்தன் ஆத்திரம், தீய எண்ணங்களின் எடுத்துக்காட்டு.. கர்மா என்பது கப்பைஸ் இல்லலையே.. உருக வைத்த ஆண்டவனுக்கு இருக்க தெரியாதா என்ன???

ராகவ் ,விநாச காலத்தில் விபரீத புத்தி என்பதை உன் விஷயத்தில் உண்மை.. சிறுக சிறுக உன்னவர்களை இழந்தாய்..யாருக்காக?? யார் என்ன என்று தெரியாமல் பழகிய ஒருவளுக்கா?.. அவளின் யவ்வனம் குருடாக்கியது உன்னை.. விதைத்தை ஆறுவடை செய்ய காத்திரு.. நாங்களும் ஆவலுடன் காண விழைகிறோம் அவ் ஆருவடை திருநாளை...

டேவிட் உன் தூய அன்பிற்கு முன் எதுவும் தூசியே.. தாம்பத்தியம் என்ற செடிக்கு உரம் வேண்டுமானால் மட்டும் உடல் தேடல் இருக்கலாம்.. உயிர் ஊற்று அன்பு மட்டும் மனம்கனிந்த அன்பு மட்டுமே.. அடி மேல் அடி வைத்தால் அம்மியே நகரும் .. இந்த சாக்ஷி எம்மாத்திரம்.. கவலை படாத நாங்க எல்லாம் மோனியை நச்சரிச்சாவது உன்ன சேர்த்து வைச்சுடரோம் சாக்ஷியோடு ??
 




Noor

நாட்டாமை
Joined
Jan 29, 2018
Messages
83
Reaction score
88
Location
India
வாவ், டேவிட் கலக்குறான்.உண்மையான அன்பு. இப்பதான் சந்தோஷமா இருக்கு.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top