• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 47

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
சாக்ஷியோட அன்றைய நிலைமைக்கு காரணம் ராகவ் தானா
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

புகழ் போதையில் மிதந்த ராகவ் மிகப்பெரிய கொடூரத்தை நிகழ்த்திவிட்டாரோ என்று தோன்றுகின்றது .

நன்றி
 




vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
ஹாய் மோனிஷா
ரொம்ப கனமான பதிவுபா மகிழ் மாயா சாக்ஷியின் மறைவிற்க்கு ஒதுக்கத்திற்கு காரணம் தெரிந்துவிட்டது இன்று இவர்கள் படும் வேதனை மற்றும் குற்றவுணர்வு வரக்கூடாது இவர்கள் இருவரின் வாழ்வில் தன்னால் எந்த துன்பமும் கூடாது என்ற அவள் அன்பு மனம் அவளை நன்றாக புரிந்த இவர்கள் அவளுக்கு என்ன சூழ்நிலையோ என்று சிந்திக்கவில்லை என்று கொஞ்சம் மனம் கனக்கவே செய்கிறது மக்கள் போற்றும் ஏராளமான ரசிகர்களின் ஒரு புகழ் பெற்ற நடிகனாக இருந்த ஒருவன் செய்த ஒரு கீழ்த்தரமான செயல் ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்க்கையை பாழ்படுத்தியதை என்னவென்று சொல்வது மனசுக்கு கஷ்ட்டமாக இருக்கிறது என்ன நடந்தது என்று தெரியாமலே காத்திருக்கிறோம் அடுத்த பதிவுக்கு நன்றி மோனிஷா இப்பதிவுக்கு
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
ஹாய் மோனிஷா
ரொம்ப கனமான பதிவுபா மகிழ் மாயா சாக்ஷியின் மறைவிற்க்கு ஒதுக்கத்திற்கு காரணம் தெரிந்துவிட்டது இன்று இவர்கள் படும் வேதனை மற்றும் குற்றவுணர்வு வரக்கூடாது இவர்கள் இருவரின் வாழ்வில் தன்னால் எந்த துன்பமும் கூடாது என்ற அவள் அன்பு மனம் அவளை நன்றாக புரிந்த இவர்கள் அவளுக்கு என்ன சூழ்நிலையோ என்று சிந்திக்கவில்லை என்று கொஞ்சம் மனம் கனக்கவே செய்கிறது மக்கள் போற்றும் ஏராளமான ரசிகர்களின் ஒரு புகழ் பெற்ற நடிகனாக இருந்த ஒருவன் செய்த ஒரு கீழ்த்தரமான செயல் ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்க்கையை பாழ்படுத்தியதை என்னவென்று சொல்வது மனசுக்கு கஷ்ட்டமாக இருக்கிறது என்ன நடந்தது என்று தெரியாமலே காத்திருக்கிறோம் அடுத்த பதிவுக்கு நன்றி மோனிஷா இப்பதிவுக்கு
மோனிஷா சொன்ன மாதிரி நல்லவளாக இருந்த சாக்ஷி வேதனையை தனக்குள் அடக்கிக் கொண்டு மற்றவங்களுக்கு சந்தோஷம் தந்திருக்கா அதேமாதிரி டேவிட்டும் அவங்க நல்ல ஜோடி அவங்க சேர்ந்தா வி ஹேப்பி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top