Naan aval illai - 48

#31
ரொம்ப சோகமான பதிவு. ராகவ்வுக்கு கடுமையான தண்டனை வருகின்ற மாதிரி பதிவு பண்ணுங்கள் சிஸ்டர்
 
#33
சாஷியின் இந்நிலை ஏற்கனவே அறியப்பெற்றிருந்தாலும் அவளின் கண்ணீரையும் கதறலையும் படிக்க மனம் கணத்துவிட்டது.....பெண்னை போக பொருளாய் பார்க்கும் பழக்கத்தை எப்போது விட்டொழிக்கும் இந்த இழி சமூகம்.... ராகவிற்கு தன்னை பற்றி தெரிந்தது ஜென்னியால் உணர முடியுமா????? டேவிட் உதவியுடன் அவனை அவன் திட்டத்தை முறியடிப்பாளா?????
 
#36
ராகவின் வன்கெடுமைக்கு ஆளனாலும் அதில் இருந்து மீண்டு அவன் இழி செயலுக்கு பதிலடி கொடுக்க சென்னிதாவாக அவதாரம் எடுத்து வெற்றிக்கொள் வாழ்த்துக்கள்.
 

Vinoshi

Well-known member
#39
Naan Aval illai 48

Hi friends
Just 5 more days,


முடிச்சே ஆகனுமே அதான் தூக்க கலக்கத்தில எழுதினேன். பிழையிருந்தா பொறுத்துக்கோங்க.

அத்தியாயம் எப்படி இருக்குன்னு உங்க கருத்தை மறவாமல் தெரிவியுங்கள்..

இந்த கதைக்கு நிறைய Perspective.

எல்லாவிதமான வழியிலும் உங்க கருத்தை தெரிவிக்கலாம் தடையில்லை. ஆனால் மறவாமல் தெரிவியுங்கள்.
edhirpartha padhivuthan..... but read panum podhu konjam kanamagathan ulladhu.......... waiting for next epi
 

Find SM Tamil Novels on mobile

Latest updates

Latest Episodes

Mobile app for XenForo 2 by Appify
Top