edhirpartha padhivuthan..... but read panum podhu konjam kanamagathan ulladhu.......... waiting for next epiNaan Aval illai 48
Hi friends
Just 5 more days,
முடிச்சே ஆகனுமே அதான் தூக்க கலக்கத்தில எழுதினேன். பிழையிருந்தா பொறுத்துக்கோங்க.
அத்தியாயம் எப்படி இருக்குன்னு உங்க கருத்தை மறவாமல் தெரிவியுங்கள்..
இந்த கதைக்கு நிறைய Perspective.
எல்லாவிதமான வழியிலும் உங்க கருத்தை தெரிவிக்கலாம் தடையில்லை. ஆனால் மறவாமல் தெரிவியுங்கள்.