ஒரு பெண்ணின் வாழ்வை அழித்தும் ஒரு ஆண்தான் ஆனால் அதே பெண்ணை மீண்டும் உயிர்தெழச்செய்த்தும் ஒரு ஆண்தான்,என்ன உலகமான சாமி,புரிதலின்மையால் ஒளிந்திருந்த நட்பு மீண்டும் வெளிவந்துவிட்டது,ராகவ் மனிதனே அல்ல உலகில் வாழ தகுதியற்ற மனித மிருகம்.
Excellent simply superb..எனக்கும் ராகவ்க்கு கிடைத்த தண்டனை மனம் குளிர வைத்தது.. எவ்வளவு திமிர் இமேஜ் என்ற ஒன்றை வச்சு கிட்டு கொஞ்சம் நஞ்சமா ஆடினான்..எப்பவுமே ஏமாத்தி கிட்ட முடியாதே.. புத்திசாலி ஒரு முறை வாங்கின அடிய வட்டியும் முதலுமா திருப்பி தருவான்.. எப்பவும் ஏமாந்தவனை கேணைனு கணக்கு போட்டா நாம தான் அடி முட்டாள்.... கண் வந்த சந்தோஷத்தை நீ மட்டும் அனுபவிக்கல சாக்ஷி கதை படிச்ச சந்தோஷத்தையும் இப்போ தான் அடைந்தேன்???
மகிழ் புரிஞ்சிகிட்டியா பா ராசா இப்போவாவது.. அது எப்படி உங்க பொண்டாட்டி சாப்பிட மாட்டறாங்களா..??? இது உனக்கே ஒவரா இல்ல.. எப்படி திடிர்னு பாசம்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.