• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - my experience

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
Marvolous?.there are no words to say.
1st 2,3 epi read panna boringa irundadu,after coments pathutu thodardan,its amazing.
thatroobama,oru kadaiku uyir kudukka mudiyumna.yes can.
u did it Sha mam.
pennuku samuhathil sahajamai nadakkum thunbamahawe raping nadandu warudu..adai awal poradi,
walwayum ilakkadu,
than suyathaiyum widadu,
kaadalai kuduthu kadalai waala weithu,
Awal waalwayum neri padutha awal dairiyam kolhiral enil adu ...solla warthai illai.
David charactor pola walakaiku thunayaha oruwar amaidal anda walkai suwarkamtam tan.aanalum indru apdi oruvar aride...

Congarats mam.
 




Pushpa Raj

மண்டலாதிபதி
Joined
Nov 8, 2018
Messages
185
Reaction score
348
Location
Chennai
Hi mam.... Oru one month ku munnadi ten episode matum read panen apuram etho oru feel so stop paniten.... Nethu tha full ah read panen.... En manasu full ah ore parameters that.... Athula irunthu velila vara mudiyala. jenni, David, Magzhil, maya, seyadth, raghav, vendhan, madhu character ellame super.... But enna romba attact panathu David and Magzhil.... Amazing....
.
 




Lalitha somasundaram

மண்டலாதிபதி
Joined
Apr 9, 2018
Messages
169
Reaction score
440
Location
London
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு நல்ல தண்டனை கிடைக்கும் அதுவும் உடனடியாக என்றால் தான் இந்த குற்றங்கள் குறையும்.

சிறுவயதிலேயே ஆண் குழந்தைகளுக்கு மற்றவர்களை மதித்து நடக்கவும், ஆண் பெண் இருபாலரும் சமம் என்று உணரும்படியும்
செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை ஆகும்.
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
மேம் உங்க கதையில வர ஹீரோயின்ஸ் ஓட நிமிர்வு, தைரியம் ரொம்ப பிடிச்சிருக்கு.... 😊

இந்த சென்சிடிவ் ஆனா கதை அஹ் அழகா அழுத்தமா கொடுத்துருக்கீங்க....😌

Excellent ஸ்டோரி..... ❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top