• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - my experience

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
மோனி அற்புதம்டா பெண்களின் தன்னம்பிக்கையை என்றும் விட கூடாது என்பதே என் கருத்துடா அப்புறம் என் பெயர் உன் அப்டேட்டில் சக்திபிரியா ஹேப்பிடா

அதென்ன வஞ்சம் அது இதுன்னு நல்ல பெயராய் வைடா நன்றி
 




Nishirdha

அமைச்சர்
Joined
Feb 8, 2018
Messages
3,003
Reaction score
5,586
Location
Tamil Nadu
Super sis unga story unga writing style and concept yellame romba rasichu padichom(y) unga next story kum all the best sis(y) indha competition la unga rendu stories um win panna vazhthukal(y)(y)
 




Select_reads

நாட்டாமை
Joined
Mar 15, 2018
Messages
56
Reaction score
137
Location
USA
All your stories has been பெண்ணை முன் நிறுத்தும் stories.

I had the sme impact after reading Solladi Sivasakthi also.

Such a bold and touching characters.

I read some of the epiaodes again and again, they are really soulful.

Thanks for giving such stories. May you be Blessed like this always
???????????
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அருமையான முடிவுரை.
கொஞ்சம் வஞ்சம் கொண்டேனடி டைட்டில் எனக்கு பிடிச்சிருக்குபா
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
நான் அவள் இல்லை ரொம்ப ரொம்ப முக்கியமான கதை என் வாழ்வில்.. நல்ல கதை கடச்சதவிட நல்ல தோழி கடச்சாங்க..?? எவ்வளவு நாளானாலும் மகிழையும் அந்த காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு வரிகளை மறக்கவே மாட்டேன்??? சாக்ஷி, ஜென்னி இரண்டுமே இரு கண்கள் தான்..
நான் அவள் இல்லை ரொம்ப விரும்பி படிச்ச கதை.. திருப்பி திருப்பி படிப்பேன் சாக்ஷி மகிழ் தொலைபேசி உரையாடலுக்காகவே.. வாழ்த்துகள் மோனி... மேன்மேலும் வெட்சி பூ சூடி புன்னகையை பொன்னகையாய் என்றும் உங்களுடன் இரண்டற கலக்கட்டும் ??
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
u r beautiful awesome writer......ungaloda oovoru varthai rombave feeloda unarrom.....
Spark, என்னோட முதல் கதைக்கு ஒரு டிவி நீயூஸ். இரண்டாவது கதை எங்க அம்மா சொன்ன அவர்கள் குடும்பத்தில் நடந்த நிஜ சம்பவம்.

அதே போல் இந்த கதைக்கான. Spark இன்னொரு கதை.

ஓரு பெண்ணின் சிலையை வடித்து அதுக்கு உடை கொடுத்து ஆபாரணம் கொடுத்து உயிர் கொடுத்து, பின் மூவரில் யாருக்கு அவள் சொந்தம்?

இந்த கதையை எல்லோரும் கேள்விட்டிருப்பீர்கள்.

அதில் ஆடை கொடுத்த அவள் மானம் காப்பவனுக்கே அவள் சொந்தமானவன் என முடியும்.

அப்படி ஒரு பெண்ணின் வாழ்வில் அவளை சொந்தமாக்கி கொள்ள விழையும் மூன்று ஆண்கள்.

அங்கே வந்துச்சு இந்த கதையோட Spark

very true romba romba alaga irukku ungaloda writing style........very very thanks for given wonderful story.....nanum ivlo nal ungaloda travel pannirkennu ninaikarappa romba happya irukku.......

new storyku heart congrats...innum innum sirappa unga eluthu thodaranum arumayana story kodukkanum valthukkal......

vadi en tamilazhi athu oru stylea ellarayum cover pannuchu...tamilachi rombave dairiyamanava......
Nan aval illai sakshi jenni romba romba bolda,dairiyamana pen...david nalla support ella vithathulayum.......

ine next story epdi romba avaala wait pandrom.....once again congrats:):love:(y):giggle: for nana aval illai story......
 




Pashy2k

அமைச்சர்
Joined
Feb 18, 2018
Messages
1,171
Reaction score
5,157
Location
Chennai
Fantastic story with a fantastic ending.ella character aium azhaga kondu poi beautiful aa mudichiteenga.
Adhum ivvlo short time la ippdi oru beautiful novel with no loose ends.???
View attachment 2896 for you moni
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top