• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan Aval Illai

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
ஹாய் அபர்ணா
உங்களோட ரெவியூ இப்பத்தான்பா படிச்சேன் எப்பவும் உங்களோட ரெவியூ படிக்கும் பொழுது கதையின் சாராம்சத்தை உள்வாங்கி ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக ரசிக்கும்படியாக முழுக்கதையும் படித்த உணர்விருக்கும் சில சமயம் நம்ம சொல்ல நினைக்கணும் நினைக்கிறதாகட்டும் எழுத நினைக்கிறதாகட்டும் வெளிப்படுவதுசிலரால் தான் சாத்தியம் அந்த வகையில் உங்கள் திறமை அலாதியானது இந்த ரெவியூ படித்தால் முழுகதையையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் தன்னால் வந்துவிடும் மோனிஷாக்கு ஒரு சின்ன request நான் அவள் இல்லை ஸ்டோரி புக்காக போடும்பொழுது அபர்ணாவின் ரெவியூவையும் அட்டைப்படத்தில் அச்சிடுப்பா அவ்வளவு அருமை ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டிய கதை வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் உயிர் போகும் நிலையிலும் தான் வாழவேண்டும் என்று ஆசைப்படுவதாகட்டும் மீண்டு வந்து தன்னை புதிப்பித்து கொண்டதோடுமட்டுமல்லாமல் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும் ஒளியை வழங்குவது மட்டுமல்லாமல் தன்னை நாசம் செய்தவனுக்கு ஒரு பாடம் கற்று கொடுப்பதாகட்டும் தன்னை உண்மையாக நேசித்த உள்ளங்களின் நேசத்தை புரிந்து கொண்டு ஒதுங்குவதாகட்டும் பகைவனுக்கும் மனிதாபிமானம் காட் டுவதாகட்டும் எல்லா சூழ்நிலையிலும் தோழமையுடன் இருந்து தன் நேசத்தை உணர்த்தியவனின் நேசத்தை புரிந்து உணர்ந்து அவன் கரம் கோர்த்து தன் வாழ்வை செம்மைப்படுத்தி பிறர் வாழ்வை மட்டுமல்ல தன் வாழ்வையும் தன்னம்பிக்கையோடு வெல்வது பெண்களாகிய நமக்கு ஒரு படிப்பினை தான் இந்த கதை இந்த கதையின் முழுமையும் எடுத்துரைப்பதுபோல் அருமையான கருத்துக்கள் அபர்ணாவின் ரெவியூ கதைக்கு ஈடாக அபர்ணாவின் கருத்துகளும் மிகவும் சிறப்பாக உள்ளது ராகவ் வேந்தன் போல் உள்ளவர்கள் வாழும் உலகத்தில் தான் ஜென்னி மாயா மகிழ் சையத் டேவிட் போன்ற அருமையான மனிதர்களும் இருக்கிறார்கள் தானும் வாழ்ந்து தன்னை சுற்றி உள்ளவர்களின் நலன் நாடுபவர்களும் இருக்கிறார்கள் என்பதை கதையும் சரி கருத்துக்களும் சரி நமக்கு ஒரு நல்ல சிந்தனையை தருகிறது ஒரு மறுக்க முடியாத உண்மை சூப்பர் அபர்ணா உங்கள் சிந்தனை எழுத்து மிகவும் அற்புதம் நன்று தமிழ் உங்கள் கையில் கொஞ்சி விளையாடுது மற்றவர்கள் சொல்வது மாதிரி கருத்துக்களையே இவ்வளவு அழகாக வெளிப்படுத்தும் உங்கள் திறமை நாவல் எழுத ஆரம்பத்தால் நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளராவது நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள் உங்கள் திறமை உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக பளிச்சிடுகிறது வாழ்த்துக்கள் தோழி
அன்புள்ள தோழி,

வார்த்தைகள் இல்லை என் மகிழ்ச்சியை விவரிக்க.. இந்த காலையில் உங்களின் பாராட்டு எனக்கு உண்மையில் புது ரத்தம் பாய்ந்து போல உள்ளது.. நனி நன்றி சகோதரி?? உங்கள் எழுத்துக்களும் மயக்குகிறதே ??? எவ்வளவு அழகாக, சாக்ஷி என்ற பெண்ணின் விருப்பங்கள், வலிகளை சொல்லிட்டீங்க... கதையின் கருவை அழகாக சித்திரமாய் தீட்டிட்டீங்க.... உங்கள் அனைவரின் ஆசியில் நானும் ஓரு நாள் எழுத்துலகில் நுழையலாம்.., அன்று வருவேன் நிச்சயமாக உங்கள் ஆசி மற்றும ஆதரவு தேடி ???
 




vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
அன்புள்ள தோழி,

வார்த்தைகள் இல்லை என் மகிழ்ச்சியை விவரிக்க.. இந்த காலையில் உங்களின் பாராட்டு எனக்கு உண்மையில் புது ரத்தம் பாய்ந்து போல உள்ளது.. நனி நன்றி சகோதரி?? உங்கள் எழுத்துக்களும் மயக்குகிறதே ??? எவ்வளவு அழகாக, சாக்ஷி என்ற பெண்ணின் விருப்பங்கள், வலிகளை சொல்லிட்டீங்க... கதையின் கருவை அழகாக சித்திரமாய் தீட்டிட்டீங்க.... உங்கள் அனைவரின் ஆசியில் நானும் ஓரு நாள் எழுத்துலகில் நுழையலாம்.., அன்று வருவேன் நிச்சயமாக உங்கள் ஆசி மற்றும ஆதரவு தேடி ???
welcome tholi kaathirukirom
 




Samruthika

மண்டலாதிபதி
Joined
Feb 17, 2018
Messages
175
Reaction score
192
Location
Chennai
Very impressive and great review Sister....Monisha we love your lovely writing always...
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
அப்புமா அருமையான review
கவிதை வரிகள் அருமை
ஒரு கனமான கதையை கூட
இவ்வளவு விறு விறுப்பாக தர முடியும்
என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் மோனிஷா.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
என்ன சொல்ல ஏது சொல்ல

கவிதை கவிதை... மனச அள்ளீட்டீங்க அபர்ணா.

தமிழ் அழகு. அது உங்கள் வரிகளில் பேரழகு. என் கதைக்கான விமர்சனமா ?
அந்தளவுக்கு என் கதை தகுதி பெற்றதான்னு வியக்க வைக்கிறீங்க...

Antha song la varamari than i m sooooooo hapieeeeeeeeee?????


 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Appu kutty awesome ???? 53 epiya appadiye short film mathiri partha effect... un tamil romba azhaga irukku... no doubt your review is out of box than eppavume ennakku.... thedi pidichu padipen....

Ithu pol innum niraiya nee padaikanum...
Athai naan padikanum....

Nee kandipa ezhuthalam da unkitta stuff irukka illaiya ennakku theriyavillai but nalla Tamilzhum, nar chinthanaiyum irukku....I think that’s more than enough for being a writer and I am sure next thedal 2019 Appu vum intha thedalil pangu peranum adharkku en vazhthukkal Appu ???????????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top