• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Nan aval illai

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Hi friends,
இந்த கதையை யாரும் மறந்திருக்க மாட்டீங்க. உங்க மனதை அழுத்திய கதை. கனமாய் தொடங்கி சுகமாய் முடிந்த கதை.


இது சிறந்த கதைன்னு உங்களுக்கு தோன்றிய பட்சத்தில் vote பண்ணுங்க.

அப்புறம் சின்னதா ஒரு ஆசை. இந்த கதையில வருபவர்களுக்கு எந்த முகங்கள் பொருத்தமானதா இருக்கும்னு போட்டோஸ் போடுங்க. Let me knw it
 




Last edited:

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Hi friends,
இந்த கதையை யாரும் மறந்திருக்க மாட்டீங்க. உங்க மனதை அழுத்திய கதை. கனமாய் தொடங்கி சுகமாய் முடிந்த கதை.


இது சிறந்த கதைன்னு உங்களுக்கு தோன்றிய பட்சத்தில் vote பண்ணுங்க.

அப்புறம் சின்னதா ஒரு ஆசை. இந்த கதையில வருபவர்களுக்கு எந்த முகங்கள் பொருத்தமானதா இருக்கும்னு போட்டோஸ் போடுங்க. Let me knw it
Moni ka....
Kandippa vote undu ungalukku???
All the best ka....
 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
மிகவும் சவாலான கதைக்களம்.கடைசி வரை த்ரில். கதைமாந்தர்தகளை விட உணர்வுகளே இங்கு பிரதானம். அதைவிட மூன்று மதத்தவரையும் அழகாய் கையாண்ட விதம் அருமை. இறுதியில் அழகான காதல் . "ஜெனித்தா(சாக்ஷி) " வீணையில் ரசிக்க வைத்தாள், அநியாயம் நடந்தபோது அழவைத்தாள், மரணித்து (சாக்ஷியாய்),மீண்டும் உயிர்கொண்டு (ஜெனித்தாவாய்) வியக்க வைத்தாள். பெண்வெறி பிடித்த மனித மிருகத்திற்கு தண்டனை கொடுத்து வீரமங்கையாய் சிலிர்க்க வைத்தாள், காதலால் (டேவிட்டோடு) உருக வைத்தாள். "டேவிட்" அந்நியனாக அறிமுகமாகி, தோழனாய் சுமைதாங்கி, காவலனாய் பாதுகாத்து, காதல்கணவனாய் துணை நின்றவன். இரண்டுமே வியக்கவைத்த கதாபாத்திரங்கள். all the best(y)(y)(y)
 




Deepivijay

மண்டலாதிபதி
Joined
Jan 29, 2018
Messages
452
Reaction score
976
Location
India
Kandipa intha kathaiyudan seitha payanatha epovum maraka mudiyathu moni mam:whistle:(y)(y)apove vote paniten:giggle:
 




Saranya

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,524
Reaction score
1,341
Location
Coimbatore
Different storyline.. Expressing Each and Every moment is marvelous Moni.. From solladi sivasakthi to kvk your way of writing impressed me very much especially this naan aval illa is chanceless.. we felt Each and Every moment as such.. super Moni.. keep rocking..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top