Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
Thanks a lotமிகவும் சவாலான கதைக்களம்.கடைசி வரை த்ரில். கதைமாந்தர்தகளை விட உணர்வுகளே இங்கு பிரதானம். அதைவிட மூன்று மதத்தவரையும் அழகாய் கையாண்ட விதம் அருமை. இறுதியில் அழகான காதல் . "ஜெனித்தா(சாக்ஷி) " வீணையில் ரசிக்க வைத்தாள், அநியாயம் நடந்தபோது அழவைத்தாள், மரணித்து (சாக்ஷியாய்),மீண்டும் உயிர்கொண்டு (ஜெனித்தாவாய்) வியக்க வைத்தாள். பெண்வெறி பிடித்த மனித மிருகத்திற்கு தண்டனை கொடுத்து வீரமங்கையாய் சிலிர்க்க வைத்தாள், காதலால் (டேவிட்டோடு) உருக வைத்தாள். "டேவிட்" அந்நியனாக அறிமுகமாகி, தோழனாய் சுமைதாங்கி, காவலனாய் பாதுகாத்து, காதல்கணவனாய் துணை நின்றவன். இரண்டுமே வியக்கவைத்த கதாபாத்திரங்கள். all the best