• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nandri

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
அன்பு சஷிஜி @smteam
மிகவும் நன்றி
திரி அமைத்து தந்த உங்களை
திருப்திபடுத்துவேனா
தெரியவில்லை, ஆனால்
நிச்சயம் முயற்சி செய்வேன்

தோழிகளே!
நான் ஆரம்பிக்க போகும் இந்த முயற்சிக்கு, பதிலாக உங்களின் எழுத்து எனும் வில்லில் இருந்து
வரப்போவது,
முல்லம்புகளோ,மலரம்புகளோ
எதுவாயினும் ஏற்றுக்கொள்ள
ஆவலுடன் காத்திருக்கும்
உங்களில் ஒருத்தி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய முயற்சி எதுவாயினும்
like கவிதை, கதை அதற்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள், புஷ்பா டியர்
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
:D :p :D
உங்களுடைய முயற்சி எதுவாயினும்
like கவிதை, கதை அதற்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள், புஷ்பா டியர்
நன்றி பானுமா
கவிதை மட்டுமே.
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
உங்கள் திறமை பார்த்து தான் திரி அமைத்து கொடுத்ததே ஏன் உங்களுக்கு சந்தேகம் உங்களின் திறமைக்கு கிடைத்த வாய்ப்பு புவி உங்கள் கவிதை கடலில் குதித்து நீந்துவதர்க்கு நாங்கள் காத்திருக்கிறோம்
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
உங்கள் திறமை பார்த்து தான் திரி அமைத்து கொடுத்ததே ஏன் உங்களுக்கு சந்தேகம் உங்களின் திறமைக்கு கிடைத்த வாய்ப்பு புவி உங்கள் கவிதை கடலில் குதித்து நீந்துவதர்க்கு நாங்கள் காத்திருக்கிறோம்
நன்றி மணி
நம்பிக்கையை காப்பாற்ற முயற்சிக்கிறேன்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top