• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nandri

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
உங்கிட்ட திறமை இருக்கு காவ்யா...
அதை நான் பிரியாணி ல பாத்துட்டனே...
VNE Comment page ல அக்காஸ் நான் முதன் முதலா க ஒரு பெரிய review போட்டு இருக்கிறேன் படித்து பார்த்து சொல்லுங்கன்னு சொன்ன பொண்ணா இதுன்னு என்னை ஆச்சர்ய பட வைச்சிட்ட காவ்யா...
எழுத்து ங்கறது ஒரு வரம் ...அது எல்லாருக்கும் வாய்த்து விடாது...
So உனக்கு கிடைத்த அந்த வரத்தை Use பண்ணுடா...
Semester holiday லையா..
அது அக்டோபர் கு மேல இல்ல வரும்...
பரவாயில்லை...முதலில் படிப்பு...
வருங்கால எழுத்தாளினி கு என்னோட வாழ்த்துக்கள்
?? Thanks ka... Ennkulla irukurathey sasima vne book tharen nu sonnathum veeru kondu veliya vanthuruchi pola ka.. nanae antha briyani ya padichi paathu naamalla ithu nu adikaddi mulipen..??
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
?? Thanks ka... Ennkulla irukurathey sasima vne book tharen nu sonnathum veeru kondu veliya vanthuruchi pola ka.. nanae antha briyani ya padichi paathu naamalla ithu nu adikaddi mulipen..??
தூங்கிட்டு இருந்த சிங்கத்தை எழுப்பிவிட சஷிமா VNE book தரவேண்டி இருந்திருக்கிறது...
பரவாயில்லை எரியும் தீபத்தை தூண்டிவிடவும் ஒரு கை வேண்டும் தானே!!அந்த கை சஷிமா வோட தாக இருந்ததில் நீ அதிஷ்டசாலியே...:)
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
வருக வருக புஷ்பாக்கா
தங்கள் கவிதைகளை
அள்ளி பருக பருக
காத்திருக்கிறேன்??
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
ஹாய் காவ்யா,
நீ எப்போ?டா எங்களுக்கு கதை குடுக்கப்போற??
ஆவலுடன் காத்திருக்கிறோம் ...:)
அக்கா முதல்ல அவட்ட பிரியாணி ட்ரீட் கேளுங்க
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
Puvi vaalthukkal....???
Koodave kathai elutha try pannungalen...
Puvi....அசத்து...அசத்து...???
இதுவே சிறிது பயத்தோடுதான்.
கதையெல்லாம் ம்ஹூம்....
ரொம்ப கஷ்டம்.
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
ஹாய் புவி,
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்

இது பொய்யா மொழியாரின் வாக்கு...

"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்".

உங்களின் திறமைக்கு சமீபத்திய எடுத்துக்காட்டு நீங்கள் சமைத்த பிரியாணி....
எதற்கு இந்த தயக்கம் ...
இல்லை, நான் இதை சபையடக்கம் என்றே கருதுகிறேன்...
காத்திருக்கிறோம் புவி...
கவிதைகளுக்காக...
கூடவே மலர் அம்புகளையும்
கணை தொடுக்க...:love:
வாழ்த்துக்கு நன்றி சுவி
இது சபையடக்கம் இல்லை சுவி
சபைக்கு பொருந்துவேனா என்ற
அச்சமே,ஆனால் நிச்சயம் முயற்சிப்பேன்..
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
வாழ்த்துக்கு நன்றி சுவி
இது சபையடக்கம் இல்லை சுவி
சபைக்கு பொருந்துவேனா என்ற
அச்சமே,ஆனால் நிச்சயம் முயற்சிப்பேன்..
"அச்சம் தவிர்"
நம்ம பாட்டி சொன்னது புவி...
உங்களோட "முயற்சி திருவினை"யாக
என்னுடைய வாழ்த்துக்கள் புவி...(y)
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
அக்கா முதல்ல அவட்ட பிரியாணி ட்ரீட் கேளுங்க
இன்னும் அந்த treat டே குடுக்கலியா!!!!
முதல்ல பிடி அவளை...:D
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top