• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

NEE MAHA NAAN UN SHYAM

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
என்னைப் போல ...
நீ மஹா...
நான் உன் ஷ்யாம்...
நிறைய பேருக்கு favourite line ன்னு தெரியும் போது ரொம்ப சந்தோஷம் மாக இருக்கிறது புவி...
புவி யின் கவி அருமை...
இப்பவே திரும்ப திரும்ப நாலஞ்சு தடவை வாசித்தாயிற்று...:p
Thanks suvi
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
ஹே, எனக்கும், எனக்கும்
இந்த "நீ மஹா நான் உன்
ஷ்யாம் செல்லம்"-ங்கிற
வரிகள் ரொம்பவே பிடிக்கும்
என்னையும் ஆட்டத்துல
சேர்த்துக்கோங்கப்பா
Wow super banu ma..naane ippa dhan join pannen...inikku enna ore special ah irukke ...all because of push akka oda shyama dhan...??
ஷ்யாமாவை மறக்க முடியவில்லை.. இல்லை...
லை...லை
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
நீ மஹா நான் உன் ஷ்யாம் புவி ஒவ்வொரு வரிகளும் அருமமை சூப்பர் டா
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
நீ மஹா நான் உன் ஷ்யாம் புவி ஒவ்வொரு வரிகளும் அருமமை சூப்பர் டா
நன்றி மணி
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
நீ மஹா நான் உன் ஷ்யாம்

புயலைத் தாக்கிய தென்றல் நீ
வேடனை மயக்கிய மான் நீ
தூண்டிலை வளைத்த மீன் நீ
நானாகிய நீ... நீ

நீ மஹா நான் உன் ஷ்யாம்

இதழால் ஒன்று சொல்லி
விழியால் வேறு சொல்லும்
ஜாலக்காரி நீ..........உன்
இதழ் சொல்லும் கதை ரசித்து..
விழி சொல்லும் கவிதையும் ரசிக்கும்
உன்மத்தம் கொண்ட
உன் பித்தன் நான்

நீ மஹா நான் உன் ஷ்யாம்

பித்து பிடித்தது உன்னால்
பித்தம் தெளிந்ததும் உன்னால்
மொத்தம் தொலைந்தது உன்னால்
மொத்தம் நிறைந்ததும் உன்னால்
வேகம் குறைந்தது உன்னால்
விரகம் தீர்ந்ததும் உன்னால்

நீ மஹா நான் உன் ஷ்யாம்

என் வாழ்வு நீயடி
என் வரமும் நீயடி
என் நேசம் நீயடி
என் சுவாசம் நீயடி
என் நெஞ்சில் நீயடி
உன் தஞ்சம் நானடி

நீ மஹா நான் உன் ஷ்யாம்
E3AEBC01-C563-49A7-A58E-5D250729ACF8.jpeg2058479A-0E1E-49EE-9344-C501D627F379.jpeg25F909A2-45E2-475B-81A2-8652CF57FF89.jpegE3AEBC01-C563-49A7-A58E-5D250729ACF8.jpeg
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top