Nee Sonna Oor Vaarthaikaga - Introduction

KPN

Author
Author
#1
Hi! Friends...
என்னடா! ஒரு கதையையே இன்னும் முடிக்கலையே, அதுக்குள்ள அடுத்த கதையான்னு யோசிக்காதிங்க...
TIK முழுதும் thrill ஆக போவதால்...
நடுவில் சில்லுன்னு ஒரு காதல் கதை... குட்டியா...
அவ்வளவே...
கதையின் பெயர்: நீ சொன்ன ஓர் வார்த்தைக்காக!!
நாயகன் ஹரி கிருஷ்ணா!!
நாயகி ஸ்வேதா!!!
வரும் புதன் முதல் உங்களை சந்திக்க வருகிறார்கள்...

20181021_221411.png
 
#4
:D :p :D
உங்களுடைய ''நீ சொன்ன
ஓர் வார்த்தைக்காக''-ங்கிற
அழகான, அருமையான
புதிய, லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
கிருஷ்ணப்ரியா நாராயண் டியர்
 

KPN

Author
Author
#7
:D :p :D
உங்களுடைய ''நீ சொன்ன
ஓர் வார்த்தைக்காக''-ங்கிற
அழகான, அருமையான
புதிய, லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
கிருஷ்ணப்ரியா நாராயண் டியர்
நன்றி பானும்மா
 

Latest Episodes

Top