thanks sister for your commentINTERESTING UD SIS
thanks sister for your commentINTERESTING UD SIS
thanks devi for your commentsvasudevan than radhika& sakthi irapuku karanama madhu pilaithu vituvaal thane sis nice epi sis
Why this para is very fastஅண்ணா நான் மதுரை வந்து கொண்டே இருக்கிறேன்..” என்று தகவல் சொன்னவள், போன் வைத்துவிட்டு ரயிலில் அன்று மாலை மதுரையை அடைந்தவள், அன்று இரவு அங்கிருந்த ஒரு ஹோட்டலில் தாங்கியவள், குளித்து முடித்து கையோடு வாங்கி வந்த சுடிதாருக்கு மாறியவள்,
அங்கே இருந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றவள், நன்றாக அம்மனை தரிசனம் செய்தவள், கோவிலின் பிரகாரத்தில் வந்து அமர்ந்தாள்..
“அண்ணா நான் இங்கே மதுரை வந்து விட்டேன்..” என்று சொன்னவள் மனம் முழுவதும் வாசுதேவன் உள்ளே செல்ல, அவனின் வாக்குமூலத்தையும் வாங்கவே அமைதியாக இருந்தாள்.. அவளிற்கு தேவையானச் சாட்சிகளையும் திரட்டியவள் அடுத்து நடக்கவிருப்பதைக் கவனித்தவண்ணம் அமைதியாக இருந்தாள்..
antha idaththil appadithan varum sister.. ethavathu thavara irukkiratha..?!Why this para is very fast
?
thanks sisterSissy SEMA flow.... Romba nalla iruku story
thanks for comments sisMadhu va kuthitane Vasudevan.. Yar avan??