• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Oru Kadhai ivalavu bhadhikkuma??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
You Rock premi.... Hats off...
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Thank you all for your lovely sweet comments....???
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Excellent premi darling ????????
u have done a great job ஒவ்வொரு மனிதனக்கு உள்ளேயும் ஒரு இறை சக்தி குடி இருக்கு அதோட வெளிபாடு தான் நாம் செய்யும் செயல் பிரேமி நீங்க செய்யும் தொண்டும் கடவுளுக்கு மிகவும் பிடித்த விசயம் அவரோட ஆசிகளும் அரவணைப்பும் குடுக்கும் கிடைக்கும் பரிபுரணமாக??☺
ஷ்யாம்(விஜய்) குடுத்து வைத்தவன் அவன் குடும்பம் கூட இந்த அளவுக்கு அவனை நேசிக்குமா என்றால் சந்தேகமே?
அவனோட வெறும் fan fallower ra மட்டும் இல்லமா அவன் செய்யும் சில நல்லதையும் நீங்க பின்பற்றி செய்றது பெருமைக்குறியது சின்ன வருத்தம் இது போல ரசிகைகள் இருக்காங்கனு அவனுக்கு தெரியாமல் இருப்பது தான்?

மொத்ததுக்கும் “பிரம்மா ஆஸ்திராமாக” இருப்பது இந்த மாளிகைக்கு அஸ்திவரமாக முடி சூட ராணி the great my sweet ? ??heart credit goes to @smteam சஷி ஜிக்கு மட்டும் தான்??

சஷி இல்லான VNE இல்லை
சஷி இல்லான ஷ்யாம் இல்லை
சஷி இல்லான நமக்கு இங்கு வேலையில்லை
சஷி இல்லான இத்தனை குடும்பம் இங்கு இல்லை

தலாகுப்பாவில் அன்று விழுந்தவர்கள் நாம் இன்னும் எழ வழி தெரியாமல் தடுமாறி கொண்டு இருக்கிறோமடா பிரேமி???

மீண்டும் ஒரு தலாகுப்பா போல ஒரு கால்குப்பாவோ,இல்ல கைகுப்பாவோ வந்தால் ஒழிய மீள்வது ஏது??‍♀??‍♀??‍♀

பிரேமி நீ சொல்லிட்ட மா ?
நான் சொல்லவில்லை அவ்வளவு தாண்டா வித்தியாசம்?
என்னயும் விட்டு வைக்கவில்லையாட இந்த தலாகுப்பி... நிரய தடவை சொல்லி இருக்கேன் அன்று அருவியில் எனக்கு ஷ்யாம் என்ற உருவம் விஜய் குண்டாவா?
தோன்றியது தான் இன்று வரை மறையாவில்லையாடா ????

அதுக்கு பிறகு ஷ்யாம்க்கு சஷிஜீ வைத்த முகம் தேடும் போட்டி இவன் முகத்தை
( நான் இன்னும் ஒருத்தர் யாருனு நினைவு இல்ல?)
காட்டின எத்தனை எதிப்பு chocolate boy, not maichured, so tiny என்று ஆனா இப்போ அவன் எத்தனை பேர ஆட்டி படைக்கிறன் ??

அவனோட மெமீஸ், கவிதைகள் ...etc etc சஷியையும் விட்டு வைக்கவில்லை ஹாஹா?

அவங்க book oda first pageல இல்ல கொலு இருக்கான் idiot?
ச்சா நான் வேர??‍♀??‍♀
உன்னை பாராட்ட வந்து ஆதியில் இருந்து அந்தமா எல்லத்தையும் பிரிச்சு மேன்சுகிட்டு இருக்கேன் ??‍♀?
சுபெர்ப் பிரேமி?????????
வாழ்க நீயும் உனது தொண்டும் ?????????
 




Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
இன்னும் ஒன்னு கொலு பத்தி சொல்லி பராட்டிட்டேன் ஆனா ஒரு குட்டி திருத்தம் மட்டும் சொல்லாம வேணாமானு நெனைச்சேன் இப்போ தான் கொலு முடிஞ்சு போச்சு இல்லippo சொல்லாம் ??ஒன்னும் இல்ல உன் கொலு பையா ஷ்யாமிக்கு ஒரு சின்ன மீசை வைச்சு இருக்கலாம் டா ????
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
இன்னும் ஒன்னு கொலு பத்தி சொல்லி பராட்டிட்டேன் ஆனா ஒரு குட்டி திருத்தம் மட்டும் சொல்லாம வேணாமானு நெனைச்சேன் இப்போ தான் கொலு முடிஞ்சு போச்சு இல்லippo சொல்லாம் ??ஒன்னும் இல்ல உன் கொலு பையா ஷ்யாமிக்கு ஒரு சின்ன மீசை வைச்சு இருக்கலாம் டா ????
Naan mesai vaithu athu kooram aga kudhathu endru than vaikkavillai Akka... but ippa try pannuren... nalla vantha ungalukku pic anupuren ?
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Excellent premi darling ????????
u have done a great job ஒவ்வொரு மனிதனக்கு உள்ளேயும் ஒரு இறை சக்தி குடி இருக்கு அதோட வெளிபாடு தான் நாம் செய்யும் செயல் பிரேமி நீங்க செய்யும் தொண்டும் கடவுளுக்கு மிகவும் பிடித்த விசயம் அவரோட ஆசிகளும் அரவணைப்பும் குடுக்கும் கிடைக்கும் பரிபுரணமாக??☺
ஷ்யாம்(விஜய்) குடுத்து வைத்தவன் அவன் குடும்பம் கூட இந்த அளவுக்கு அவனை நேசிக்குமா என்றால் சந்தேகமே?
அவனோட வெறும் fan fallower ra மட்டும் இல்லமா அவன் செய்யும் சில நல்லதையும் நீங்க பின்பற்றி செய்றது பெருமைக்குறியது சின்ன வருத்தம் இது போல ரசிகைகள் இருக்காங்கனு அவனுக்கு தெரியாமல் இருப்பது தான்?

மொத்ததுக்கும் “பிரம்மா ஆஸ்திராமாக” இருப்பது இந்த மாளிகைக்கு அஸ்திவரமாக முடி சூட ராணி the great my sweet ? ??heart credit goes to @smteam சஷி ஜிக்கு மட்டும் தான்??

சஷி இல்லான VNE இல்லை
சஷி இல்லான ஷ்யாம் இல்லை
சஷி இல்லான நமக்கு இங்கு வேலையில்லை
சஷி இல்லான இத்தனை குடும்பம் இங்கு இல்லை

தலாகுப்பாவில் அன்று விழுந்தவர்கள் நாம் இன்னும் எழ வழி தெரியாமல் தடுமாறி கொண்டு இருக்கிறோமடா பிரேமி???

மீண்டும் ஒரு தலாகுப்பா போல ஒரு கால்குப்பாவோ,இல்ல கைகுப்பாவோ வந்தால் ஒழிய மீள்வது ஏது??‍♀??‍♀??‍♀

பிரேமி நீ சொல்லிட்ட மா ?
நான் சொல்லவில்லை அவ்வளவு தாண்டா வித்தியாசம்?
என்னயும் விட்டு வைக்கவில்லையாட இந்த தலாகுப்பி... நிரய தடவை சொல்லி இருக்கேன் அன்று அருவியில் எனக்கு ஷ்யாம் என்ற உருவம் விஜய் குண்டாவா?
தோன்றியது தான் இன்று வரை மறையாவில்லையாடா ????

அதுக்கு பிறகு ஷ்யாம்க்கு சஷிஜீ வைத்த முகம் தேடும் போட்டி இவன் முகத்தை
( நான் இன்னும் ஒருத்தர் யாருனு நினைவு இல்ல?)
காட்டின எத்தனை எதிப்பு chocolate boy, not maichured, so tiny என்று ஆனா இப்போ அவன் எத்தனை பேர ஆட்டி படைக்கிறன் ??

அவனோட மெமீஸ், கவிதைகள் ...etc etc சஷியையும் விட்டு வைக்கவில்லை ஹாஹா?

அவங்க book oda first pageல இல்ல கொலு இருக்கான் idiot?
ச்சா நான் வேர??‍♀??‍♀
உன்னை பாராட்ட வந்து ஆதியில் இருந்து அந்தமா எல்லத்தையும் பிரிச்சு மேன்சுகிட்டு இருக்கேன் ??‍♀?
சுபெர்ப் பிரேமி?????????
வாழ்க நீயும் உனது தொண்டும் ?????????
Naanum potten Akka Vijay Devarkonda pic than....
Romba romba happy Ennai pola innoru thar endru ????
 




Manjula Saravanan

SM Exclusive
Joined
Jul 23, 2018
Messages
696
Reaction score
1,664
Location
TAMILNADU
???ossum premi ka....valthukkal ??
You have implanted your positivity....as an seed in our hearts ka....
Through helping them in their education is an Great great work ka....GOD BLESS AKKA...?
Feeling hapiii by seeing your words ka...???


shyamaga vudan karpanaiyil payanam seiyum engaluku neengal seitha kalyanam kangalaal kandu rasikkum magilchiyaiyum koduththathu??????nandri ka...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top