• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

OVOV-1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
பஞ்சாப் மாநிலம் பத்தி நல்லா சொல்லி
கல்யாணம் ஒண்ணும் நடத்தி
மாப்பிள்ளையை தனியாக ராத்திரியில்
பொண்டாட்டி செத்தது கூடத் தெரியாமல்
பாவம்ப்பா அவன்
ஆரம்பமே கொலையோட
hai thanks for the review.but i didnt say its sucide or murder or something else
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
பஞ்சாப் பத்தி தெரிஞ்சுக்கிட்டோம் honey dear.... நல்ல ஆரம்பம்.... first எபியிலேயே சாவா... கொலையா ? தற்கொலையா?:unsure::unsure:
 




shiyamala sothy

இணை அமைச்சர்
Joined
May 4, 2018
Messages
990
Reaction score
2,953
Age
51
Location
canada
வெகு சூப்பரான ஆரம்பம். பஞ்சாப்பைப் பற்றியும், அந்த மக்களைப் பற்றியும் மிக அருமையாக அலசி ஆராய்ந்து கூறியுள்ளீர்கள். ஏனோ தானோ என்று கதை எழுதாமல் பஞ்சாப் மாநிலம், அந்த மக்கள் அவர்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றிக் கூறி எங்களைக் கதைக்குள் கொண்டு போனது அருமை. நன்றி அனி சிஸ். உங்கள் தயவால் நானும் இருந்த இடத்திலிருந்தே பஞ்சாப் பற்றி அறிந்து கொண்டேன் நன்றி. தக்ஸசீலம் பல்கலைக்கழகம் பாகிஸ்தானுக்குள் போனது கவலையான விசயம். படங்கள் எல்லாமே அழகு. பாயலுக்கு என்ன நடந்தது? சச்தீப் பாவம். கல்யாண நாளில் இப்படியா நடக்க வேணும். இது கனவா இல்லை நிஜமா என்னனு தெரியலையே. சஸ்பென்சோட விட்டிருக்கின்றீர்கள். நமக்கெல்லாம் மூளையைக் கசக்கிறது சரி வராது. அதனால நீங்க சீக்கிரம் வந்து சஸ்பென்ஸ் முடிச்சை விடுவிக்கவும். ஆவலுடன் அடுத்த எபியை எதிர்பார்க்கின்றேன். நன்றி.
1560615226471.png1560615332118.png1560615429974.png
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Really very very happy on seeing all of your comments.flying in the sky without wings.after reading ur comments the ecstasy,intha feel words cant describe.thank u lovelies
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top