• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

OVOV --12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹாய் நட்பூஸ்

மீ ரொம்ப ஹாப்பி மக்கா .10,000 மேல் லைக் இந்த தளத்தில் நீங்க எனக்காக போட்டு என்னை ராணி/queen ஆப் தி டீம் ஆக்கியதற்கு .அப்படி என்றால் என்ன என்று கேக்காதீங்க .எனக்கே தெரியாது .

உங்க கமெண்ட் ,ரெவியூ பார்த்து வானத்தில் பறக்கும் பீல் .முகநூலில்லும் உங்க வரவேற்பு நெஞ்சை அள்ளுது .

புது போர்மட் பிடித்து இருக்கிறதா?

கேக்கும் போது எல்லாம் லிங்க் உருவாக்கி கொடுக்க முன் வரும் சக எழுத்தாள தோழிகளுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

நீங்க இன்டராக்ட் ஆனா தான் எனக்கு உங்க வியூ தெரியும் .சோ silent ரீடர் ரா தான் இருப்பேன் என்று அடம் பிடிக்காம கொஞ்சம் கருத்து போடுங்க பேபீஸ் .மீ பாவம் .எவ்வளவோ ஹெவி ஒர்க் உங்களை எல்லாம் கீழ்ப்பாக்கம் .புத்துர் அட்மிஷன் போட வேலை செய்யறேன் .உங்களை நம்பி தான் அடுத்த கீழ்ப்பாக்கம் பிரென்ச் ஓபன் செய்து இருக்கேன் .இப்படி அமைதியா இருந்தா மீ வாட் டு டூ ?

வாய்ஸ் டைப்பிங் .சோ எனி பொருள் குற்றம் ,எழுத்து பிழை இருந்தா மன்னிச்சிங் .

அடுத்த ud லிங்க் கீழே .ஹாப்பி ரீடிங்

https://www.smtamilnovels.com/ovov12/





kajal and her husband sandhu.

61082677_380138275940908_4502861196199912878_n.jpg


business/luxury class for preethi

Singapore-Airlines-B777-Business-Class-WorldTravelAdventurers-bed2.jpg

4070462593_53b8366d9e_z.jpg

economy class for jessi

1563169754269.png


actress-asin-thottumkal (1).jpg

arjun roof garden with swing

1454429610698 (1).jpeg
 




Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai
ஹாய் நட்பூஸ்

மீ ரொம்ப ஹாப்பி மக்கா .10,000 மேல் லைக் இந்த தளத்தில் நீங்க எனக்காக போட்டு என்னை ராணி/queen ஆப் தி டீம் ஆக்கியதற்கு .அப்படி என்றால் என்ன என்று கேக்காதீங்க .எனக்கே தெரியாது .

உங்க கமெண்ட் ,ரெவியூ பார்த்து வானத்தில் பறக்கும் பீல் .முகநூலில்லும் உங்க வரவேற்பு நெஞ்சை அள்ளுது .

புது போர்மட் பிடித்து இருக்கிறதா?

கேக்கும் போது எல்லாம் லிங்க் உருவாக்கி கொடுக்க முன் வரும் சக எழுத்தாள தோழிகளுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

நீங்க இன்டராக்ட் ஆனா தான் எனக்கு உங்க வியூ தெரியும் .சோ silent ரீடர் ரா தான் இருப்பேன் என்று அடம் பிடிக்காம கொஞ்சம் கருத்து போடுங்க பேபீஸ் .மீ பாவம் .எவ்வளவோ ஹெவி ஒர்க் உங்களை எல்லாம் கீழ்ப்பாக்கம் .புத்துர் அட்மிஷன் போட வேலை செய்யறேன் .உங்களை நம்பி தான் அடுத்த கீழ்ப்பாக்கம் பிரென்ச் ஓபன் செய்து இருக்கேன் .இப்படி அமைதியா இருந்தா மீ வாட் டு டூ ?

வாய்ஸ் டைப்பிங் .சோ எனி பொருள் குற்றம் ,எழுத்து பிழை இருந்தா மன்னிச்சிங் .

அடுத்த ud லிங்க் கீழே .ஹாப்பி ரீடிங்

https://www.smtamilnovels.com/ovov12/





kajal and her husband sandhu.

View attachment 13725


business/luxury class for preethi

View attachment 13726

View attachment 13727

economy class for jessi

View attachment 13728


View attachment 13730

arjun roof garden with swing

View attachment 13731

Super update ani but preethi correct place Ku poiduvala
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Super update ani but preethi correct place Ku poiduvala
போகும் ரூட் தான் டோட்டல் மாறி போச்சே பா .அர்ஜுன் கிட்டே போக வேண்டிய ஜெஸ்ஸி அமன் இடமும் ,அமன் கிட்டே வர வேண்டிய ப்ரீத்தி ,அர்ஜுன் இடமும் போயாச்சு .:devilish::devilish::devilish:

இதுல அர்ஜுன் ப்ரீத்தியை நினைச்சு பாட்டு எல்லாம் பாடிட்டான் .

அந்த பக்கம் ஜெஸ்ஸி இந்த ரெண்டு பேரில் ஒருவனை நினைச்சு பாடுது .

இதுல ஹனி 3ர்ட் சர்ப்ரைஸ் ஹீரோன்னு வேற சொல்லி இருக்கு .அவன் எவனோ ?யாரின் பக்கம் சாய்வனோ ?இந்த ரெண்டு பெண்களில் யார் அவனுக்கோ o_Oo_Oo_Oo_O

யார் சாமியாரா போவாங்களோ ,தேவதாஸ் ஆவாங்களோ ,ஹாப்பி எண்டிங் கா ட்ராஜடி இருக்குமா ,அடுத்த கன்னி தீவா நோ ஐடியா பேபி :unsure::unsure::unsure:
 




Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai
Unaka ma idea illa nee engala 4 types idea va yosika vechi mandaya kulapi BP yethi left la indicator potu right la kai kati straight oru vazhila pova heroine route la ivlo twist nee innum evlo twist adipiyo adhu unaku matum than theriyum kadavuley enna kapathu

Ani ma konjam pathu panu next month enaku delivery date kuduthu irukanga adhukula BP yedhiradha theivamey??????
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
ஃபோட்டோ மறந்தாசு, ticket மாத்தியாச்சு, ?இப்போ மாப்பிள்ளையை மாத்தி சொல்லியாச்சு?... இதெல்லாம் தெரியாம ரெண்டும் டூயட் பாட ஆரம்பிச்சாச்சு?... இன்னும் என்னென்ன குளறுபடி வரும் ஹனி?... கீழ்ப்பாக்கம் பத்தாதுடா?...
Lovely song... My all-time fav... Thanks dear ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top