• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

OVOV 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹாய் நட்பூஸ்

எல்லோருக்கும் அட்வான்ஸ் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.இறைவனின் அருள் உங்களுடன் என்றும் இருக்கட்டும் என்ற வேண்டுதலுடன் உங்கள் ஹனி .

திங்கள் கொடுக்க வேண்டிய ud இன்றே கொடுத்து விடுகிறேன்...நம்ம ஸ்வீட் கணேஷ் பெஸ்டிவல் இல்லையா அதான் ஊருக்கு போய் குடும்பம்,உறவு,நட்பு,சுற்றம் எல்லாருடன் கொண்டாட கிளம்புகிறேன்.

உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் surprise மக்கா ...இந்த கதையில் அர்ஜுன் வரைந்த ஓவியங்கள் பஞ்சாப் நாட்டுப்புற காதல் கதைகள் அடிப்படை கொண்டவை என்று வரும்

அவற்றினை தொகுத்து அத்தனை காதல் கதைகளையும் கொடுத்து இருக்கேன் .ஒவ்வொரு காதல் கதையும் மாஸ்.கிட்டத்தட்ட ஒன்பது நாட்டுப்புற பாடல்களில்,கதைகளில் வாழ்ந்து வரும் காதலர்களின் காதல் கதம்பம் இது.9 இதய ராணிகள் என்று தனி போஸ்ட்டாக கொடுத்து விடுகிறேன்.ஏனோ இவர்கள் காதலை சொல்லாமல் கடக்க முடியவில்லை.

படித்து விட்டு உங்களுக்கு பிடித்து இருக்கிறதா என்று சொல்லி விடுங்கள் மக்கா .

கிட்டத்தட்ட ஒரு வாரமாய் தெரிந்த பஞ்சாபி பெரியவர்களிடம் எல்லாம் பேசி இதை தொகுத்து உள்ளேன்.உங்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் கருத்துக்காக வைட்டிங்

கதையோடு சேர்த்து இந்த 9 காதலர்களும் உங்களை கவர்வார்கள் என்று நம்புகிறேன்.


https://www.smtamilnovels.com/ovov-24/



என்னை கவர்ந்த "பூங்காற்றிலே" ஹிந்தி பாடல் aye ajnabi tu bhi kabhi-FLUTE VERSION

 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top