• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

OVOV 28

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,838
Location
chennai
ஹாய் நட்பூஸ்

எல்லோரும் எப்படி இருக்கீங்க?

உங்களின் கெட் வெல் மெசேஜ்ஜூக்கு நன்றி.எல்லோர்க்கும் தனி தனியே மெசேஜ் செய்ய முடியவில்லை.இத்தனை மெசேஜ்,போன் அழைப்பு,முக நூல் பதிவுகள் கண்ணு கலங்கி போச்சு நட்பூஸ்.

ஸ்பெஷல் தேங்க்ஸ் டு சசி அக்கா.அவர்களின் இத்தனை பிஸி வேலைகளுக்கு நடுவே கூட அடிக்கடி போன் செய்து விசாரித்து,சரியாக மருந்து சாப்பிடவும்,ரெஸ்ட் எடுக்கவும் சொன்ன அவங்க அன்பு மாஸ்.

அடுத்து ஸ்பெஷல் தேங்க்ஸ் கீதா செல்வம் டியர்.தொடர்ந்து டச்சில் இருந்த அவங்க அன்புக்கு நன்றி.

கதை எழுதியதை படித்து விட்டு அப்படியே சென்று விடாமல் உடல் நலம் இல்லை என்றதும் இத்தனை பிராத்தனைகள்,கெட் வெல் மெசேஜ் எனக்கு என்று இத்தனை அன்பை பொழிந்த இத்தனை நல் உள்ளங்களுக்கு,என்னையும் உங்கள் குடும்பத்தில் ஒருத்தியாய் பாவித்த அந்த உயர்ந்த மனதிற்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தை தான் உண்டு.

இன்னும் உடல் நலம் தேறவில்லை தான்.ஆனால் எத்தனை நாள் தான் ரெஸ்டில் இருப்பது.சோ இப்போதைக்கு ஒரு போஸ்ட் போட்டு இருக்கேன்.படிச்சிட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்க நட்பூஸ்.

அக்டோபர் 10 முதல் மீண்டும் UD என்று சொல்லி இருந்தேன்.உடல் இருக்கும் நிலைக்கு முடியுமா என்று தெரியவில்லை.முடிந்தால் இன்று போல் போடுகிறேன்.

416x416.jpg
4123c5d3009926f4c44f08a46b9c5070.jpg

https://www.smtamilnovels.com/ovov-28/

WILL BE WAITING FOR YOUR VIEWS.

TAKE CARE

YOURS HONEY
 
Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230

View attachment 16229
View attachment 16230

https://www.smtamilnovels.com/ovov-28/

WILL BE WAITING FOR YOUR VIEWS.

TAKE CARE

YOURS HONEY

Welcome back my dear, sema update so many information about crime. Its not like a story ma true incident in so many places. Always un story something all.

Take care your health first will wait for update
 
anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,838
Location
chennai
Welcome back my dear, sema update so many information about crime. Its not like a story ma true incident in so many places. Always un story something all.

Take care your health first will wait for update
thanks dear.great motivation
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top