Next ud udane தந்ததுக்கு thanks honey dear... நாம பயமின்றி நடமாடுற உலகத்துல எத்தனை இடர்பாடுகள் கண்ணுக்கு தெரியாம நடமாடுது. இப்படியும் கூட நடக்குமா ? பாதுகாப்போடு தான் நாம இருக்கோம்னு நம்பிக்கையா வாழ முடியாது போல... யாருப்பா அந்த ஹீரோ.. நம்ம அர்ஜுனுக்கு சவால் விடுவானா?