• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

OVOV-3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
உங்கள் கருத்துக்கு எனக்கும் உடன் பாடு தான் .ஆனால் நாட்டில் நடக்கும் கொலைகள் வேறு விதமாய் தானே நிஜத்தை சொல்கிறது .

மாபியா எனப்படும் கொலை /கொள்ளை /ஆட்கடத்தல் /போதை /மணல் கடத்தல் கும்பலால் இதுவரை கொல்ல பட்டு இருக்கும் அரசு அதிகாரிகளின் எண்ணிக்கை மிக மிக அதிகம் .

கர்நாடகாவை சேர்ந்த திரு .D .K ரவி ,மாலேகோன் யஸ்வந்த் SONAWANE ,சத்தியென்ற DUBEY ,IPS ஆஃபீஸ்ர் நரேந்திர குமார் ,ஷண்முகம் மஞ்சுநாத் ,நீரஜ் சிங்க் ,ரன்திர் பிரசாத் வர்மா ,மோகன் சந்த் சர்மா ,MAHANTESH ,KRISHNAIYAH என்று கொலை செய்யப்பட்டவர்களின் லிஸ்ட் மிக மிக அதிகம் .

இவர்கள் வாழ்க்கை பற்றி படிக்கும் போது ஒவ்வொருத்தரின் மரணமும் மனதை குமுற வைக்கிறது .

DRUG கார்டெல் என்பது கதைக்காக எழுத படும் கற்பனை அல்ல .இவர்களால் உயிர் இழந்த அரசு அதிகாரிகள் எண்ணிக்கை மிக அதிகம் .இந்த கதையும் நிஜ சம்பவங்களை அடிப்படையாக கொண்டதால் ,ஹாப்பிலி எவர் அப்டேர் என்பது எல்லாம் கொண்டு வர முடியவில்லை .
Anitha nee sollurathu புரியுது, பட் அந்த happily ever after hero heroine kku undu thaane . Athula sothapida maattiye..
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,838
Location
chennai
Anitha nee sollurathu புரியுது, பட் அந்த happily ever after hero heroine kku undu thaane . Athula sothapida maattiye..
:devilish::devilish::devilish:ithu puthu idea vaa iruke.:unsure::unsure::unsure:...so hero heroine uma dear sonnatharkaga pottu thalalama nu oru nandu moolaikul ooduthu.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,029
Reaction score
49,879
Location
madurai
அனிம்மா ans.sheet மினிம்மா க்கு தெரியுரதால கரெக்டான ques அவங்க கேட்டுகிட்டு நமக்கு வேலை மிச்சம் பண்ணிட்டாங்க... :cool::D

full concentrate ஸ்டோரி மேல வைக்க சொல்றீங்க போல.. good going... line by line twist... அது தான் நம்ம honey style... keep it up... :love::love:(y)(y)

எங்கே இருந்தாலும் உண்மையா இருக்குறவங்களுக்கு கிடைக்கிரதேன்னவோ நிராகரிப்பு அல்லது துர்மரணம்.. :oops::cry:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,029
Reaction score
49,879
Location
madurai
Anitha nee sollurathu புரியுது, பட் அந்த happily ever after hero heroine kku undu thaane . Athula sothapida maattiye..
சும்மாவே அவங்க romance வைச்சாலும் அதுல twist கொண்டு வருவாங்க.. இதுல நீங்க ஐடியா குடுக்கறீங்களா... why ji...:rolleyes::LOL:
:devilish::devilish::devilish:ithu puthu idea vaa iruke.:unsure::unsure::unsure:...so hero heroine uma dear sonnatharkaga pottu thalalama nu oru nandu moolaikul ooduthu.
ஓடுற நண்டு மூளைய டப்பாக்குள்ள அடிச்சு வைச்சுடுங்க honey.... எங்களுக்கு உங்க மூளைல முளைக்கிற ஐடியா படிக்கவே தனியா brain வேணும்... வேற எதுவும் இடையில வர விடாதீங்க...:LOL::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top