• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

OVOV 32

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai
ஹாய் நட்பூஸ்

இந்த டெங்கு பயபுள்ள நம்மளை பிடிச்சாலும் பிடிச்சுது,வீட்டு கெடுபிடி அதிகமாகி போச்சு.ரெஸ்ட் எடு எடுன்னு நம்மை ஹவுஸ் அர்ரெஸ்ட் செய்துடுறாங்க.

இந்த டெங்குவிலேயே அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை என்று பல ஸ்ட்ரைன் இருக்காமே.வந்தவர்களுக்கே இன்னொரு strain மூலம் திரும்ப வரும் என்று டாக்டர்வால் கிளப்பிய பீதியில் நம்மை நடக்க கூட விட மாட்டேங்குதுங்க என் வீட்டு ஜெயிலர் கூட்டம்.

சோ ரெகுலர் அப்டேட் கொடுக்க முடியலை நட்பூஸ்.இந்த மாசம் முழுக்க கண்டுக்காதீங்க.அப்போ அப்போ எங்க ஹிட்லர் கிட்டே இருந்து எஸ்கேப் ஆகி இப்படி ஓடி வந்து அட்டெண்டென்ஸ் கொடுத்துடுறேன்.

படித்து விட்டு லைக்,கருத்து அள்ளி அள்ளி கொடுத்து என்னை வானில் பறக்க வைக்கும் நட்பூஸ்,நாங்க படிப்போம் ஆன உன் முன் வரவே மாட்டோம் என்று அடம் பிடிக்கும் "silent ரீடர்" குரூப்பிற்கும்,மீம்ஸ் போட்டே உன்னை ஒரு வழி ஆக்குவோம் என்று என்னை வச்சி செய்ய முயன்று கொண்டுஇருக்கும் நல் உள்ளங்ககளுக்கு நன்றி சாமியோவ்.

படிச்சுட்டு உங்க பொன்னான கருத்தை பகிர்ந்து கொண்டு எனக்கு தேவை படும் பூஸ்ட் கொடுத்துடுங்க பேபீஸ்

https://www.smtamilnovels.com/ovov-32/




பை பை பை

View attachment 16905

View attachment 16906

View attachment 16907

View attachment 16908

தோ வந்துட்டேன் ஜெயிலர்

உங்கள்
ஹனி




Twist pana arambichitiya ma
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,029
Reaction score
49,882
Location
madurai
ud எல்லாம் நல்லா இருக்கு... ஆனா ரெஸ்ட் எடுத்துட்டு தான் வந்தா என்னவாம் நிறைய ரெஸ்ட் எடுத்தா நிறைய twist வைக்குற ஐடியா வருமாம்:cool::cool: ... bbc நியூஸ் ல சொன்னாங்க ஹனி :LOL::p... follow doctor advice & take rest.... :love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top