• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

OVOV-6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
என்னா ஒரு வில்லததனம்.... ஹனி ஜி...???.... நீங்க சொன்ன பேர் வச்சு ஊர்ல இருக்குற எல்லோரையும் கூப்பிட்டு பார்த்திட்டு இருக்கேன்?????.. ஆள் கையில கிடைச்சா ஒப்படைச்சுடூ 10லட்சம் ஆட்டைய போடலாம்னு இருந்தேனே????..இப்படி கவுத்திடீகளே??....இன்னும் டிங்கு, பப்பி, பிங்கி எல்லாம் லிஸ்ட்ல இருக்கா...???.... புத்தூர் கட்டு போட்டுகிட்டு தான் கீழ்ப்பாக்கம் போகனும் போல....?????
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725

:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::LOL::LOL::LOL:
புத்தூர் கட்டுப் போட்டு நாம்
கீழ்ப்பாக்கம் போவறதுக்கு
நம்மட உடம்பில உசிரு
இருக்கணும், ஸ்ரீதேவி அம்மிணி
இந்த சோனு, மோனு, சின்னு
கொயந்தைகளைப் பார்த்ததும்
பயத்தில சுச்சி போறதுக்குப்
பதிலாக நம் உடம்பிலிருந்து
பிளட்டே வெளியில் வந்து
நம்மட ஜோலி முடிஞ்சல்லோ
பின்னே எங்ஙன 10 லட்சம்
வாங்கி?
எங்ஙன கீழ்ப்பாக்கம் போயி?
ஒரப்பாடில்லா, மோளே
 
Last edited:

Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
sonu,monu and chinnu semma nanum kutties ninaicha ithunga nammalayea mulungara alunga samy ithungalaya antha godownla thokkittu vanthanga........
Arjun Aman FB konjam villangama irukku....Reshma jessicannu guru life rombave vidhi vilayandruchu...
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::LOL::LOL::LOL:
புத்தூர் கட்டுப் போட்டு நாம்
கீழ்ப்பாக்கம் போவறதுக்கு
நம்மட உடம்பில உசிரு
இருக்கணும், ஸ்ரீதேவி அம்மிணி
இந்த சோனு, மோனு, சின்னு
கொயந்தைகளைப் பார்த்ததும்
பயத்தில சுச்சி போறதுக்குப்
பதிலாக நம் உடம்பிலிருந்து
பிளட்டே வெளியில் வந்து
நம்மட ஜோலி முடிஞ்சல்லோ
பின்னே எங்ஙன 10 லட்சம்
வாங்கி?
எங்ஙன கீழ்ப்பாக்கம் போயி?
ஒரப்பாடில்லா, மோளே
Innum bayam pogala banumma.??... நீங்களும் சேர்ந்து கூட கொஞ்சம் பயங காட்ரீங்க...??? ஓரப்பாடில்லா ___என்ன???
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Innum bayam pogala banumma.??... நீங்களும் சேர்ந்து கூட கொஞ்சம் பயங காட்ரீங்க...??? ஓரப்பாடில்லா ___என்ன???
நிச்சயமில்லை or உறுதியில்லைன்னு அர்த்தம்ன்னு நினைக்கிறேன்
மலையாளம் தெரிஞ்ச அக்காஸ்தான்
ஒரப்பு சொல்லணும், ஸ்ரீதேவி டியர்
 
Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Innum bayam pogala banumma.??... நீங்களும் சேர்ந்து கூட கொஞ்சம் பயங காட்ரீங்க...??? ஓரப்பாடில்லா ___என்ன???
நிச்சயமில்லை or உறுதியில்லைன்னு அர்த்தம்ன்னு நினைக்கிறேன்
மலையாளம் தெரிஞ்ச அக்காஸ்தான்
ஒரப்பு சொல்லணும், ராமன் டியர்
 
Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
நிச்சயமில்லை or உறுதியில்லைன்னு அர்த்தம்ன்னு நினைக்கிறேன்
மலையாளம் தெரிஞ்ச அக்காஸ்தான் ஒரப்பு சொல்லணும், ராமன் டியர்
அப்படியா.. எனக்கு மலையாளம் தெரியாதே:rolleyes::rolleyes:... தெரிஞ்சவங்க வந்து சொல்லட்டும்(y)...
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அப்படியா.. எனக்கு மலையாளம் தெரியாதே:rolleyes::rolleyes:... தெரிஞ்சவங்க வந்து சொல்லட்டும்(y)...
எனக்கும் மலையாளம் தெரியாதுப்பா
அதுவும் நேரில் இந்த மூணு கொயந்தைகளையும் பார்த்தப்புறம்
மூச்சு வருமாங்கிறதே டவுசர்
டவுட்டு
அப்புறம் பேச்சு எங்கே?
மொழிதான் எங்கே, ஸ்ரீதேவி டியர்?
:cry::cry::cry::(:(:mad::mad::censored::censored::censored:
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
எனக்கும் மலையாளம் தெரியாதுப்பா
அதுவும் நேரில் இந்த மூணு கொயந்தைகளையும் பார்த்தப்புறம்
மூச்சு வருமாங்கிறதே டவுசர்
டவுட்டு
அப்புறம் பேச்சு எங்கே?
மொழிதான் எங்கே, ஸ்ரீதேவி டியர்?
:cry::cry::cry::(:(:mad::mad::censored::censored::censored:
வாஸ்தவமான பேச்சு..????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top