• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

OVOV EPILOGUE

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹாய் நட்பூஸ்

1579855014356.png

எபிலாக் கேட்ட சிங்கங்களே,எந்த கட்டையை வைத்து என்னை அடிப்பது என்று தீவிர ஆலோசனையில் இருக்கும் குழு மெம்பர்களே, நாங்க சைலன்ட் ரீடர்ராக தான் இருப்போம் என்று கடைசி வரை என்னை வச்சி செஞ்ச புது ட்ரெண்ட் செட்டர்களே, படிக்கலாமா வேண்டாமா என்று இங்கி பிங்கி பான்கி போடு கொண்டு இருப்பவர்களே, MEMMES போட்டு என்னை கதி கலக்கிய மக்களே,தவறாமல் ஒவ்வொரு UD க்கும் தங்கள் பொன்னான நேரம் ஒதுக்கி கமெண்ட், ரெவியூ,லைக் போட்ட என் ரத்தத்தின் ரத்தங்களே, எல்லோருக்கும் ஒரு கும்பிடு.


கடைசியா எபிலாக் போட்டுட்டேன்.

https://www.smtamilnovels.com/ovov-epilogue/

உங்களின் அன்புக்கும்,ஆதரவிற்கும் நன்றி சொல்லி மீ எஸ்கேப் ஆகிக்கறேன்.

WITH LOVE
YOURS
HONEY
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனிதா ராஜ்குமார் டியர்
 




Indiraperumal

நாட்டாமை
Joined
Aug 25, 2019
Messages
84
Reaction score
128
Location
Mumbai
சுஷாந்த் நல்லா வச்சி செய்ஞ்சிட்டாங்க நாலு பேரும் ஆமா அந்த நாலு பேறும் ப்ரீத்தி ஜெஸ்ஸி டாலி அண்ட் ரஞ்சித் ஆ இல்லனா அர்ஜுன் விஜய் சூர்யா அண்ட் ரஞ்சித் ஆ கடைசி வரை ரஞ்சித் கு ஜோடி இல்லை ஹனி
 




Indiraperumal

நாட்டாமை
Joined
Aug 25, 2019
Messages
84
Reaction score
128
Location
Mumbai
அர்ஜுன் ஒரு வழியா கல்யாணம் பண்ணியது பொண்ணு மாறுனது வீட்டுல சொல்லிட்டான் .அதுவும் 5 வருடம் கழித்து ரொம்ப தையிரியம் அர்ஜூன்க்கு ஹனி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top