• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

OVOV EPILOGUE

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
மிகவும் அருமையான கதை களம். ஏகப்பட்ட சஸ்பென்ஸ். திரில், எதிர் பாராத நிகழ்வுகள் என்று அசத்தல்

மயூரியையும் இன்னொரு பெண்ணுக்கும் ஏதோ ஆபத்து வரப்போவது போல் சொன்னீர்கள் அது என்ன ஆயிற்று

ஒரே ஒரு வருத்தம்

First epi la neenga hero ku kodutha intro la iruntha kethukku. Arjun antha alabukku kaattama dummy peice anna mathiri oru feel... hero kitta nalla kunam irukku niraiya makkalukku nannai seithirukkaru cm ah aagittaaru ellam ok. But niraiya incident nadakkum pothu. Avar bay bay nu nikkura mathiri kaaati irukkeenga. Ranjith alavukku kooda oru heroyisam illa. Enn appadi heroin main subject ah illa title kakagava...

மிகவும் நன்றி பா.வருந்துகிறேன் மிகவும் லேட்டா பதில் இடுவதற்கு.

முதலில் OVOV படித்தமைக்கு நன்றி.

என் நான்கு கதைகளும் பெண்களை முன்னிறுத்தியே இருக்கும். இன்னும் சொல்லப்போனால் ஆண்களை விட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இருக்கும்.பெண்கள் தான் என் கதையின் ஹீரோ.

கதை தலைப்பு பற்றி பலர் கேலி பேசிய போதே இதை சொல்லி விட்டேன்.

வேலைக்கோ வேறு எந்த விஷயமாகவோ தங்கள் ஊரு விட்டு ஊரு செல்லும் லட்சக்கணக்கான பெண்களின் நகலான ப்ரீத்தி ஜெகநாதனின் வாழ்வு இது என்று.அந்த போஸ்ட் நீங்கள் படிக்கவில்லை என்று நினைக்கிறன்.

ப்ரீத்தி தான் இங்கே முக்கியம் மா.அவளை சுற்றி தான் கதைக்களம் பின்னப்பட்டு உள்ளது.

இவர்கள் நிஜ மனிதர்களின் பிம்பங்கள்.ஏதோ ஒரு செய்தி தாளில், நியூஸில் என்னை கவர்ந்தவர்கள் இவர்கள்.நிஜ வாழ்வில் எப்படி இருக்கிறார்களோ அப்படியே தான் கொடுத்து உள்ளேன்.

என்ன தவம் செய்தேன் விஜய்யை கூட நிறைய பேர் கழுவி ஊத்தினார்கள் தான்.ஆனால் யாரை அடிப்படையாக கொண்டு அந்த கேரக்டர் உருவாக்கினேனோ அவரை அப்படியே கொடுத்து உள்ளேன்.

ARJUN IS NOT AT ALL DUMMY.I WONT ACCEPT IT AT ALL.

அர்ஜுன் அவனுக்கு உண்டான ஹைப் கொடுத்து கொண்டே தான் வந்தேன்.விலங்குகளை விடுவிப்பதாகட்டும், ரயில் நிலையத்தில் துப்பாக்கி குண்டு பாயும் அந்த நிலையிலும் ப்ரீத்தி உயிரை காக்க ஓடுவதை விட அவன் வீரத்திற்கு,AVAN DUMMY ILAI ENPATHARKU சான்று தேவையில்லை என்று நினைக்கிறன்.

பஞ்சாப் முழுவதும் அவன் செயல் படுத்தி வரும் பள்ளிகள், கல்லுரிகள், தொண்டு நிறுவனம் பற்றியும், அந்த குழந்தை ரத்த நாளத்தில் கை வைத்து வருவதும், ப்ரீத்திகாக உருகுவதும், காதலில் ஜெயிப்பதும், அமன் சொந்த சகோதரன் இல்லையெனென்றாலும் அவனுக்காக தன் காதலை எண்ணி வருந்துவதும், அவன் வீட்டில் உள்ள அவன் வரைந்த படங்கள் அவன் சிறந்த கலாரசிகன் என்பதையும்,பெண் மாறிய விஷயம் கேள்விப்பட்ட உடன் சூழ்நிலை கருதி தடாலடியாக ப்ரீத்தியை மனைவி ஆக்குவதும், நாட்டை போதை மருந்து என்னும் ஆழிப்பேரலையில் இருந்து காக்க சமயம் வந்த பொது ஒரு மாநிலத்தின் தந்தை என்ற ஸ்தானத்தை ஏற்பதும் அர்ஜுன் ஒரு அதிரடி ஹீரோ தான். சூழ்நிலை வரும் போது அதற்காக நிமிர்ந்து நிற்கும் வீரன்.

அதே சமயம் சாப்ட் .

ரஞ்சித் ராணுவ வீரன்.ஸ்பெஷல் கமாண்டோ குழுவின் தலைவன். அர்ஜுனை ரஞ்சித்துடன் கம்பர் செய்ய முடியாது.

இது பெண்களுக்கான விழிப்புணர்வை கொண்டு வரும் கதை. உயிர் ஆபத்தில் இருக்கும் போது அதை எதிர்த்து நிற்கும் துணிவு பெண்களுக்கு வரவேண்டும் என்றால் அந்த ஆபத்தை எதிர்த்து நிற்கும் துணிவு, மனதைரியம் ஒரு பெண் அந்த சூழ்நிலையில் இருப்பது போன்று இருந்ததால் தான் சரி வரும்.DAMSEL IN DISTRESS.PRINCE CHARMING WILL RESCUE ENNAI
PORUTHAVARAI LOGIC ILLATHA ONDRU.

ஹீரோ விஜய், அர்ஜுன் வந்து காப்பாற்றுவதாக சொல்லி விடலாம்.ROMBA EASY.ஆனால் மனித மிருகங்களின் கையில் மாட்டி இருந்தாலும், உயிர் போகும் அந்த கடைசி நொடி வரை போராடும் மனத்துணிவு பெண்களுக்கு இருக்க வேண்டும் என்று சொல்ல முயன்று இருக்கிறேன்.

என்ன தவம் செய்தேன்னில் காலில் உள்ள ஹீல்ஸ், தலையில் உள்ள ஹேர் கிளிப் கொண்டு மதுரா தன்னை காத்து கொள்வதாய் கொடுத்து இருப்பேன்.இங்கே ப்ரீத்தி பெர்பியூம் கொண்டு தன்னை மட்டுமல்ல மற்றவர்களையும் காத்து கொள்வதாக கொடுத்து உள்ளேன்.

இது எல்லாம் கதை இல்லை.நிஜ வாழ்வில் தங்களை காத்து கொண்ட பெண்கள் செய்த சாகசங்கள் தான்.I TRIED TO GIVE THOSE VALOR LADIES AS SUCH.THEY DIDNT WAIT FOR HERO TO RESCUE THEM.இதை படித்து ஏதோ ஒரு சூழ்நிலையில் ஏதாவது ஒரு பெண் தன்னை காத்து கொள்ள துணிந்து NINDRAL ITS MY SUCCESS

WITH LOVE
HONEY.
 
Indiraperumal

நாட்டாமை
Joined
Aug 25, 2019
Messages
84
Reaction score
128
Location
Mumbai
5 or 6 times ku mela ovov padichiten.iniyum padipen. I love your story honey.i love it very much.thank you honey
 
anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
5 or 6 times ku mela ovov padichiten.iniyum padipen. I love your story honey.i love it very much.thank you honey
Thanks pa.it means a lot.thanks a lot for your love & support.big boost & motivation.:love:
 
Laksha.harsu

மண்டலாதிபதி
Joined
Jun 6, 2019
Messages
218
Reaction score
614
Location
Ramanathapuram
மிகவும் நன்றி பா.வருந்துகிறேன் மிகவும் லேட்டா பதில் இடுவதற்கு.

முதலில் OVOV படித்தமைக்கு நன்றி.

என் நான்கு கதைகளும் பெண்களை முன்னிறுத்தியே இருக்கும். இன்னும் சொல்லப்போனால் ஆண்களை விட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இருக்கும்.பெண்கள் தான் என் கதையின் ஹீரோ.

கதை தலைப்பு பற்றி பலர் கேலி பேசிய போதே இதை சொல்லி விட்டேன்.

வேலைக்கோ வேறு எந்த விஷயமாகவோ தங்கள் ஊரு விட்டு ஊரு செல்லும் லட்சக்கணக்கான பெண்களின் நகலான ப்ரீத்தி ஜெகநாதனின் வாழ்வு இது என்று.அந்த போஸ்ட் நீங்கள் படிக்கவில்லை என்று நினைக்கிறன்.

ப்ரீத்தி தான் இங்கே முக்கியம் மா.அவளை சுற்றி தான் கதைக்களம் பின்னப்பட்டு உள்ளது.

இவர்கள் நிஜ மனிதர்களின் பிம்பங்கள்.ஏதோ ஒரு செய்தி தாளில், நியூஸில் என்னை கவர்ந்தவர்கள் இவர்கள்.நிஜ வாழ்வில் எப்படி இருக்கிறார்களோ அப்படியே தான் கொடுத்து உள்ளேன்.

என்ன தவம் செய்தேன் விஜய்யை கூட நிறைய பேர் கழுவி ஊத்தினார்கள் தான்.ஆனால் யாரை அடிப்படையாக கொண்டு அந்த கேரக்டர் உருவாக்கினேனோ அவரை அப்படியே கொடுத்து உள்ளேன்.

ARJUN IS NOT AT ALL DUMMY.I WONT ACCEPT IT AT ALL.

அர்ஜுன் அவனுக்கு உண்டான ஹைப் கொடுத்து கொண்டே தான் வந்தேன்.விலங்குகளை விடுவிப்பதாகட்டும், ரயில் நிலையத்தில் துப்பாக்கி குண்டு பாயும் அந்த நிலையிலும் ப்ரீத்தி உயிரை காக்க ஓடுவதை விட அவன் வீரத்திற்கு,AVAN DUMMY ILAI ENPATHARKU சான்று தேவையில்லை என்று நினைக்கிறன்.

பஞ்சாப் முழுவதும் அவன் செயல் படுத்தி வரும் பள்ளிகள், கல்லுரிகள், தொண்டு நிறுவனம் பற்றியும், அந்த குழந்தை ரத்த நாளத்தில் கை வைத்து வருவதும், ப்ரீத்திகாக உருகுவதும், காதலில் ஜெயிப்பதும், அமன் சொந்த சகோதரன் இல்லையெனென்றாலும் அவனுக்காக தன் காதலை எண்ணி வருந்துவதும், அவன் வீட்டில் உள்ள அவன் வரைந்த படங்கள் அவன் சிறந்த கலாரசிகன் என்பதையும்,பெண் மாறிய விஷயம் கேள்விப்பட்ட உடன் சூழ்நிலை கருதி தடாலடியாக ப்ரீத்தியை மனைவி ஆக்குவதும், நாட்டை போதை மருந்து என்னும் ஆழிப்பேரலையில் இருந்து காக்க சமயம் வந்த பொது ஒரு மாநிலத்தின் தந்தை என்ற ஸ்தானத்தை ஏற்பதும் அர்ஜுன் ஒரு அதிரடி ஹீரோ தான். சூழ்நிலை வரும் போது அதற்காக நிமிர்ந்து நிற்கும் வீரன்.

அதே சமயம் சாப்ட் .

ரஞ்சித் ராணுவ வீரன்.ஸ்பெஷல் கமாண்டோ குழுவின் தலைவன். அர்ஜுனை ரஞ்சித்துடன் கம்பர் செய்ய முடியாது.

இது பெண்களுக்கான விழிப்புணர்வை கொண்டு வரும் கதை. உயிர் ஆபத்தில் இருக்கும் போது அதை எதிர்த்து நிற்கும் துணிவு பெண்களுக்கு வரவேண்டும் என்றால் அந்த ஆபத்தை எதிர்த்து நிற்கும் துணிவு, மனதைரியம் ஒரு பெண் அந்த சூழ்நிலையில் இருப்பது போன்று இருந்ததால் தான் சரி வரும்.DAMSEL IN DISTRESS.PRINCE CHARMING WILL RESCUE ENNAI
PORUTHAVARAI LOGIC ILLATHA ONDRU.

ஹீரோ விஜய், அர்ஜுன் வந்து காப்பாற்றுவதாக சொல்லி விடலாம்.ROMBA EASY.ஆனால் மனித மிருகங்களின் கையில் மாட்டி இருந்தாலும், உயிர் போகும் அந்த கடைசி நொடி வரை போராடும் மனத்துணிவு பெண்களுக்கு இருக்க வேண்டும் என்று சொல்ல முயன்று இருக்கிறேன்.

என்ன தவம் செய்தேன்னில் காலில் உள்ள ஹீல்ஸ், தலையில் உள்ள ஹேர் கிளிப் கொண்டு மதுரா தன்னை காத்து கொள்வதாய் கொடுத்து இருப்பேன்.இங்கே ப்ரீத்தி பெர்பியூம் கொண்டு தன்னை மட்டுமல்ல மற்றவர்களையும் காத்து கொள்வதாக கொடுத்து உள்ளேன்.

இது எல்லாம் கதை இல்லை.நிஜ வாழ்வில் தங்களை காத்து கொண்ட பெண்கள் செய்த சாகசங்கள் தான்.I TRIED TO GIVE THOSE VALOR LADIES AS SUCH.THEY DIDNT WAIT FOR HERO TO RESCUE THEM.இதை படித்து ஏதோ ஒரு சூழ்நிலையில் ஏதாவது ஒரு பெண் தன்னை காத்து கொள்ள துணிந்து NINDRAL ITS MY SUCCESS

WITH LOVE
HONEY.
Late ta entry kotuthaalum nachchu sonningka authorji ..
 
Sema story sis All the best ?????
thanks ma happy that you like it.such a word are the motivator to write more.need your love and support forever.
share your views
news ongoing story samarpanam is also being posted.please go through that also.
thanks ma
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top