• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Palagi Parkkalam - Chapter 8 - Part 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sairam

மண்டலாதிபதி
Joined
Feb 17, 2018
Messages
327
Reaction score
392
Location
Tamilnadu
அடப்பாவிங்களா அக்காபையன் எதிர்காலத்த பார்க்கிறீங்க அங்க ஒருத்தன் உயிரையும் எதிர்காலத்தையும் மொத்தமா அழிஞ்சு போச்சே .
 




Saranya

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,524
Reaction score
1,341
Location
Coimbatore
Super ud.. Love panra ponnugala thookka poreengala.. Edhir kalatha pathi sindhanaiye illa polaye..
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
என்ன ஆளுங்கடா இரண்டு பேரும்
 




Nanc

மண்டலாதிபதி
Joined
Jun 6, 2018
Messages
123
Reaction score
102
Location
Chennai
ada pavingla... ponna thookurathu aadi thalupadi a...ponnunga epdi entha 2 pakingalium luv pana poranganu pakalam...
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
யம்மா சிரிச்சி சிரிச்சு வயிறு வலிக்குது .நல்லவேளை வீட்டில் யாரும் இல்லை .இல்லைனா எனக்கு இன்னேரம் கீழ்ப்பாக்கம் அட்மிஷன் தான் .

வடிவேலு மாதிரி பக்கவா பிளான் பண்ணி தான் ரெண்டு பெரும் செய்யறாங்க .ஆனா இதுல காதல் இன்வோல்வ் ஆகி இருக்கே .அது இவங்க பிளானை சொதப்பாம விடுமா ?

அண்ணா மரணம் ஜீரணிக்க முடியவில்லை .மனதை போட்டு பிசையுது .வீட்டின் ஒரு முக்கிய அங்கத்தின் மரணத்தை மீறி ஜெயிக்குமா இந்த காதல் ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top