"Pillaiyaar suzhi!" - Prana (Short Story collections)

Prana2009

Author
Author
#1
37394763_1962225523797030_3444182897987158016_o.jpg
"பிள்ளையார் சுழி!" - ப்ரணா (சிறுகதை தொகுப்பு)

எனது முதல் கதை தொகுப்பான *பிள்ளையார் சுழி!* இப்போது வெளியாகி உள்ளது. வார இதழ்களில் பிரசுரமான சிறுகதைகள் மற்றும் கல்கி குறுநாவல் போட்டியில் பரிசு வென்ற குறுநாவல் அடங்கிய தொகுப்பு.

புத்தக விலை: ரூ. 66
சலுகை விலை: ரூ. 65 (தபால் செலவு ரூ.15)

புத்தகங்கள் வேண்டுவொர் தொடர்புகொள்ள:

*ப்ரணா*, 80085-82111

PRANANAAN@GMAIL.COM

இப்பொழுது amazon.in ஆர்டர் செய்யலாம்

https://www.amazon.in/PILLAIYAAR-SUZHI-PRANA-பிள்ளையார்-ப்ரணா/dp/B07FR6X89M
 
Last edited:

Prana2009

Author
Author
#2
நூல் குறிப்பு: தஞ்சையை தாயூராய் கொண்ட ப்ரணா-வின் முதல் சிறுகதை தொகுப்பு நூல் இந்த ‘பிள்ளையார் சுழி’. கவிதைகள் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தவர் அமரர் கல்கி அவர்களின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டு சிறுகதை எழுதத் துவங்கியதாய்ச் சொல்கிறார். பத்திரிக்கைகளில் பிரசுரமான, பரிசு பெற்ற சிறுகதைகள் மற்றும் குறுநாவலின் தொகுப்பு இந்நூல்.
 
#3
:D :p :D
உங்களுடைய "பிள்ளையார்
சுழி"-ங்கிற இந்த அழகான,
அருமையான, சிறுகதைகள்
மற்றும் குறுநாவல் தொகுப்பு
புத்தகமாக வெளிவந்ததற்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ப்ரணா2009 சார்
 

Prana2009

Author
Author
#4
:D :p :D
உங்களுடைய "பிள்ளையார்
சுழி"-ங்கிற இந்த அழகான,
அருமையான, சிறுகதைகள்
மற்றும் குறுநாவல் தொகுப்பு
புத்தகமாக வெளிவந்ததற்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ப்ரணா2009 சார்
மிக்க நன்றி!
 

Latest profile posts

இன்று சென்னை புத்தகக் கண்காட்சியில் கடை எண் 71 , எனது நாவல் கொங்கை வெளியீட்டு விழா , எஸ். ராமகிருஷ்ணன், பேராசிரியர் க.சு.சங்கீதா வெளியிடுகிறார்கள். பாரதி புத்தகாலயம் பதிப்பு. உங்கள் வருகை மேலானது.....
ஹாய் நட்பூஸ்,
இதோ "எனது புன்னகையின் முகவரி” இருபதாவது அத்தியாயம் பதிவிடுகிறேன் . கதையைப் படித்துவிட்டு உங்களின் கருத்தை என்னுடன் பகிருங்கள். உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர் பார்க்கும் உங்களின் தோழி சந்தியா ஸ்ரீ
banumathi jayaraman wrote on Shanthiraj's profile.
My heartiest birthday wishes to you, Shanthiraj Madam
banumathi jayaraman wrote on seethavelu's profile.
My heartiest birthday wishes to you, சீதாவேலு டியர்
Hi friends, vne readers ungalukaka nanum oru voice msg potrukan, kelunga
banumathi jayaraman wrote on Deebapriya's profile.
My heartiest birthday wishes to you, Deebapriya Madam
banumathi jayaraman wrote on Bramma17's profile.
My heartiest birthday wishes to you, Bramma17 Sir
Enathu punnagaiyin mugavari innakku post podala frds.. nalaikku post podukiren..
sorry friends

Latest Episodes