• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Poi Poottu Final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
ஹாய் மக்களே

பிரத்யுக்ஷா ப்ரஜோத் அவர்களின் பொய் பூட்டு முழுவதுமாக பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது. நமது எம்எஸ் பப்ளிகேஷன்ஸ் மூலம் வெளிவந்த நாவல். வெளியிடும் முன் எத்தனையோ தடவை படித்த ஒன்று தான். ஆனால் எத்தனை முறை படித்தாலும், மனதை கரைய வைத்து விடும். பிரத்யுவின் எக்சிகியுஷன் அலாதியானது. செம பர்பக்ட். மனதை மயக்கிய காதல், எப்படியெல்லாம் உருக்க முடியும் என்பதை அழகாக உணர்த்தியிருப்பார். முதலில் என்னடா இது வெறுமனே சாப்பிடுகிறார்கள், தூங்குகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் முடிக்கும் போது மனம் கனமானதை என்னவென்று சொல்ல? சிம்பிள் வோர்ட்ஸ் தான், சுற்றி வளைக்கும் அலங்காரங்கள் இல்லை. ஆனாலும் என்னால் மறக்கவே இயலாத நாவல் 'பொய் பூட்டு' படிக்காதவர்கள் கண்டிப்பாக படிக்கவும். படித்தவர்களும் இன்னொரு முறை படிக்கலாம்.

பொய் பூட்டு final
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ப்ரயுத்க்ஷா ப்ரஜோத் டியர்
 




Sairam

மண்டலாதிபதி
Joined
Feb 17, 2018
Messages
327
Reaction score
392
Location
Tamilnadu
மனதை கனக்கவைத்த நாவல்.படித்து முடிக்கும் போது பாதி ராத்திரி.மீதி ராத்திரி என் வீட்டில் நடந்த நிகழ்வு போல மனதில் துக்கம்.
 




Krishnanthamira

நாட்டாமை
Joined
Apr 7, 2018
Messages
86
Reaction score
66
Location
Tirunelveli
யப்பா நிஜமாகவே எத்தனை ரேணு இருப்பாங்கள்ள ... ஏதேதோ நிறைவேறாத ஆசையோட... இந்த அவுங்கள நினைக்க வைச்சது.
கவியோட பயம்...கார்த்திக்ககோட கவனம். ராஜேஷோட நிதானம்...மீனாவோட கலாட்டா...எல்லாமே ரொம்ப மிஸ் பண்ணுவேன்.
ஒரு காதல் கதைய நிறைவா குடுத்து இருக்கீங்க.
 




Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
மிக மிக அருமையான கதை.(y)(y)(y)திகில் கதையை நேரில் பார்த்த உணர்வு சூப்பர்.
 




Premi

அமைச்சர்
Joined
Apr 1, 2018
Messages
1,011
Reaction score
2,292
Location
coimbatore
Heartmeltng love ...renu and gowthum r such unforgettable characters ...sis ur wrds bring renu before us...
 




Indujaprabhu

நாட்டாமை
Joined
May 17, 2018
Messages
61
Reaction score
62
Location
Kanyakumari
ஹாய் மக்களே

பிரத்யுக்ஷா ப்ரஜோத் அவர்களின் பொய் பூட்டு முழுவதுமாக பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது. நமது எம்எஸ் பப்ளிகேஷன்ஸ் மூலம் வெளிவந்த நாவல். வெளியிடும் முன் எத்தனையோ தடவை படித்த ஒன்று தான். ஆனால் எத்தனை முறை படித்தாலும், மனதை கரைய வைத்து விடும். பிரத்யுவின் எக்சிகியுஷன் அலாதியானது. செம பர்பக்ட். மனதை மயக்கிய காதல், எப்படியெல்லாம் உருக்க முடியும் என்பதை அழகாக உணர்த்தியிருப்பார். முதலில் என்னடா இது வெறுமனே சாப்பிடுகிறார்கள், தூங்குகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் முடிக்கும் போது மனம் கனமானதை என்னவென்று சொல்ல? சிம்பிள் வோர்ட்ஸ் தான், சுற்றி வளைக்கும் அலங்காரங்கள் இல்லை. ஆனாலும் என்னால் மறக்கவே இயலாத நாவல் 'பொய் பூட்டு' படிக்காதவர்கள் கண்டிப்பாக படிக்கவும். படித்தவர்களும் இன்னொரு முறை படிக்கலாம்.

பொய் பூட்டு final
Really no words to say romba nalla irunthuthu Gowtham and renu is cute pair story ullaye poiden ithula veliya vara 2 or 3 agun perfect u r great
 




KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
ஹாய் மக்களே

பிரத்யுக்ஷா ப்ரஜோத் அவர்களின் பொய் பூட்டு முழுவதுமாக பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது. நமது எம்எஸ் பப்ளிகேஷன்ஸ் மூலம் வெளிவந்த நாவல். வெளியிடும் முன் எத்தனையோ தடவை படித்த ஒன்று தான். ஆனால் எத்தனை முறை படித்தாலும், மனதை கரைய வைத்து விடும். பிரத்யுவின் எக்சிகியுஷன் அலாதியானது. செம பர்பக்ட். மனதை மயக்கிய காதல், எப்படியெல்லாம் உருக்க முடியும் என்பதை அழகாக உணர்த்தியிருப்பார். முதலில் என்னடா இது வெறுமனே சாப்பிடுகிறார்கள், தூங்குகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் முடிக்கும் போது மனம் கனமானதை என்னவென்று சொல்ல? சிம்பிள் வோர்ட்ஸ் தான், சுற்றி வளைக்கும் அலங்காரங்கள் இல்லை. ஆனாலும் என்னால் மறக்கவே இயலாத நாவல் 'பொய் பூட்டு' படிக்காதவர்கள் கண்டிப்பாக படிக்கவும். படித்தவர்களும் இன்னொரு முறை படிக்கலாம்.

பொய் பூட்டு final
Super story. Very neatly presented. Very nice...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top