• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

PRIYANGALUDAN MUGILAN 01

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
எஸ். இது வரைக்கும் பார்த்துகிட்டது இல்லை. ரெண்டு பேரும் சந்திச்சுக்கிட்டா நாடு தாங்காது பேபி’ என்று கண் சிமிட்டினான் வருண். ‘என்னை இந்த இண்டஸ்ட்ரிக்கு அறிமுக படுத்தினது அவனோட அப்பா. என்னை அவருக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும் ஆனா எங்க ரெண்டு பேரையும் அவனுக்கு பிடிக்காது’ என்றபடியே கலகலவென சிரித்தான் வருண்
இதை பாக்கும் போது இரண்டு பேருக்கும் ஒரே தந்தையா என தோனுகிறது....அருமையான ஆரம்பம்...சூரியனைப்போன்ற முகிலன் நிலவைப் போன்ற வருண்...பெயர் செலக்சன் சூப்பர்..வாழ்துக்கள்...
 




Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
இதை பாக்கும் போது இரண்டு பேருக்கும் ஒரே தந்தையா என தோனுகிறது....அருமையான ஆரம்பம்...சூரியனைப்போன்ற முகிலன் நிலவைப் போன்ற வருண்...பெயர் செலக்சன் சூப்பர்..வாழ்துக்கள்...
நன்றிகள் பல விஜயசாந்தி. ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க கமெண்ட் படிக்க. ஒரே தந்தையா? நல்ல கேள்வி.சீக்கிரம் பதில் சொல்றேன். Thanks a lot
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top