• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Priyangaludan Mugilan 09

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
பாவம் அனு
வெங்காராமன் ஆப்பு அடித்த குரங்காய் மனம்
அமுதனின் மனநிலையை பற்றி எதுவும் சொல்லவில்லையே தன் மகனின் ஸ்டேஜ் பெர்போர்மென்ஸ் பற்றி
முகிலனின் கண்ணப்பூச்சி ஆட்டம் தொடர்கிறது
மயூராவுடன் ஆட்டும் ஆட்டத்தில் தன்னை இழக்க போறான் என்று சொல்லிட்டீங்க
என்னதான் இவன் இருக்க கூடாது என்றாலும் இவர்கள் ஒற்று கொள்ளவேண்டுமே அவன் கடடளைக்கு
அங்கேதான் எப்போதும் டேஷ் எஸ் நடக்க போகிறதாம் சுவரசியமாய் ஆர்வத்துடன் ...........waiting
Thanks a lot Sivamalar. Such a beautiful comment.:love::love::love::love: Kandippay anu paavamthaan. Aval manilai varum epile innum theriya varum. And avanga appavoda mananilai eppadi irunthirukkum :unsure::unsure::unsure: naanum yosikkiren ippothaan :D:D:D Mugilanin kannamoochi aattam thodarum Yes yes yes. And avanga othutkka maattanganu eppadi solreenga . Varunum mukilan sonnathu yesnu sonnaal ;););):D:D:D:love::love::love:
 




Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
neenga last episodela azhaga ella susensem mudichukudukkum varai ennal ellam kandupiddikka mudiyave mudiyaathu. kannan meera love seruvaangala illaiyaa ??????
Ungaalae kandu pidikka mudiyaathaa? Hahaha... Athuvum oru vagiyile nalla vishyamthaan. Kathai appothaan muzhu swarsyathudan padikklaam. And kannan meera seruvaangaala? Nice question. seekiram ans sollidalaam ;););) Thanks Thanks Thanks
 




Rani

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
661
யெஸ் யெஸ். உங்க கமெண்ட் பார்த்தேன். உருவ ஒற்றுமை அது நீங்க பிடிச்சது செம கேட்ச்.வேண்டுமென்றே தான் அதை அழுத்தி சொன்னேன். மீராவுக்கும் மயூரா வுக்கும் உருவ ஒற்றுமை உண்டுதான். உறவு முறைப்படி வெங்கட்ராமன் மகள் மீராவுக்கு தங்கை. சித்தப்பா மகள். ஓரளவு உருவ ஒற்றுமை சாத்தியம்தானே. ஆனால் இருவரும். நடுவில் இருக்கும் சம்மந்தம் அது மட்டுமே அல்ல. ;-) ;-) ;-) ஹாஹாஹா
ஏதோ சம்பந்தம், இருக்கு ....என்று கண்டு பிடித்தேனா இல்லையா....?:giggle::giggle:
 




sivamalar

மண்டலாதிபதி
Joined
Feb 1, 2018
Messages
105
Reaction score
252
Location
chennai
Thanks a lot Sivamalar. Such a beautiful comment.:love::love::love::love: Kandippay anu paavamthaan. Aval manilai varum epile innum theriya varum. And avanga appavoda mananilai eppadi irunthirukkum :unsure::unsure::unsure: naanum yosikkiren ippothaan :D:D:D Mugilanin kannamoochi aattam thodarum Yes yes yes. And avanga othutkka maattanganu eppadi solreenga . Varunum mukilan sonnathu yesnu sonnaal ;););):D:D:D:love::love::love:
பிகாஸ் மயூதான் சொல்லறாளே இந்த உலகத்திலேயே நாங்க பெஸ்ட் பிரண்டுன்னு காதலின் முன் போட்டி போட நிற்பது நட்பு இது சமபந்தியா ஆச்சே இரண்டாவது அவள் அப்பாவுக்கும் முகிக்கும் இருக்கும் பகைத்தெரிந்தே இவனை தேர்ந்தெடுக்கிறாள் அவ்வ்ளவு ஸ்ராங்கானவள் இவனின் ரகசியம் எதுவும் தெரியாமல் நட்பை கைவிட விரும்ப மாடடாள் என்று நினைக்கிறேன். வருண் அவளை மீறமுடியாமல் தவிக்கலாம் ஹா ஹா KK பறக்குது
 




Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
ஏதோ சம்பந்தம், இருக்கு ....என்று கண்டு பிடித்தேனா இல்லையா....?:giggle::giggle:
கண்டிப்பாக ராணி. நான் கதை எழுதும் போதே நிறைய இடங்களில் நீங்க காட்ச் பண்ணுவீங்க னு நினைச்சுகிட்டே எழுதுவேன். ஹாஹாஹா
 




Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
பிகாஸ் மயூதான் சொல்லறாளே இந்த உலகத்திலேயே நாங்க பெஸ்ட் பிரண்டுன்னு காதலின் முன் போட்டி போட நிற்பது நட்பு இது சமபந்தியா ஆச்சே இரண்டாவது அவள் அப்பாவுக்கும் முகிக்கும் இருக்கும் பகைத்தெரிந்தே இவனை தேர்ந்தெடுக்கிறாள் அவ்வ்ளவு ஸ்ராங்கானவள் இவனின் ரகசியம் எதுவும் தெரியாமல் நட்பை கைவிட விரும்ப மாடடாள் என்று நினைக்கிறேன். வருண் அவளை மீறமுடியாமல் தவிக்கலாம் ஹா ஹா KK பறக்குது
யெஸ் உண்மைதான். முகிலனை சீண்ட அவளுக்கு அந்த ஒரு ஆயுதம் தான் இருக்கு. ஹாஹாஹா
 




Rani

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
661
கண்டிப்பாக ராணி. நான் கதை எழுதும் போதே நிறைய இடங்களில் நீங்க காட்ச் பண்ணுவீங்க னு நினைச்சுகிட்டே எழுதுவேன். ஹாஹாஹா
Oh..Really ..I’m honoured....Thank you Vatchala......:):)
காமிரா....கண்ணன்....மயூரா....முகிலன்....
என்னோட கேட்ச் சரியா....?
 




Last edited:

Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
Oh..Really ..I’m honoured....Thank you Vatchala......:):)
காமிரா....கண்ணன்....மயூரா....முகிலன்....
என்னோட கேட்ச் சரியா....?
:love::love::love:ஓரளவு சரி கண்ணன் -கேமரா- முகிலன் - மீரா- -மயூரா னு கூட சொல்லலாம் :love::love::love:
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top