• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Priyangaludan Mugilan 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
அன்பு தோழமைகளே

இதோ ப்ரியங்களுடன் முகிலன் பதினேழாவது அத்தியாயம் படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் நான் மகிழ்வேன்.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
En ithanai kobam mukilan Mela varunuku anuvvin irapuku mukilan than karanam endru ninaikirano
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
"என்.........","எங்க நாம சாப்பிடலாமா ' ரொம்பவே காரிலேட் ஆகுதே ??? முகிலனின் குரலில் தான் வருண் உடைவானா?? மயூரா .... அது என்னமோ தெரியாது.. பழகிய சில நொடிகளிலே சிலர் நம்மளை ஈர்த்து விடுகிறார்கள்.. என்னமோ பல வருட பழகிய நிலை யை நமக்கு தருகிறார்கள்.. நம்மை நம் கம்ஃவோர்ட் ஸோனில் இருக்க விடுகிறார்கள்.. ஏன் ???யார் இவர்கள் எங்கே இருந்தனர்? என் மனம் ஏன் செல்கிறது? தெரிவதில்லை ஆனால் அவர்கள் அருகாமை மட்டும் தருகிறது ஒருவகை நிம்மதி.. முகிலனுக்கு மயூராவை போல்..
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
மீரா கண்ணனிடம் சொல்லாததை மயூரா முகிலனிடம் கூறுகிறாள்....இவங்க ஆறு பேருக்குள்ள என்ன கனெக்க்ஷன்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top