• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Priyangaludan Mugilan

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
ஒரு சில கதைகள் நம்மள அறியாமலே நம்மை ஆக்கிரமிச்சு கொள்ளும், ஏன் எப்படி என்று தெரியாது.. எதோ ஒரு ஒரத்தில் மனதில் நல்ல சம்மணமிட்டு கொள்ளும் நகராமல்..காரணம் யார் ஆறிவாரோ??? தேடல்ல என்ன ரொம்பவே பாதித்த கதை இது (இது என்னுடைய தனிப்பட்ட கருத்து)...

ப்ரியங்களுடன் உங்கள் அபர்ணா பகிர்ந்து கொள்ளும் வத்சலா ராகவன் மேமின் "ப்ரயங்களுடன் முகிலன்"

என்னடா ஏதோ ஆட்டோக்ராப்ல சைன் பண்ற மாதிரி இருக்கே இந்த தலைப்பு இப்படி தான் நான் படிக்க ஆரம்பித்தேன்.. இப்போ கண்ணா எனக்கும் ஒரு ஆட்டோக்ராப் போட்டுத் தாயேன் ப்ரியங்களுடன் கண்ணன்னு கேக்க தோணுது...

கதைகளம் சினிமா துறையை சுற்றி வருவது.. இரண்டு கிளைகளாக இருவேறு காலங்களில் பயணிப்போம்..

நடப்பில் நாம் பார்ப்பது , தமிழ் சினிமாவில் முன்னனி கதாநாயகர்கள் முகிலன்-வருண்.. இருவரும் இரு துருவங்கள் என மற்றவர்களால் கருதபடுபவர்கள்.. முகிலன் இயக்குனர் அமுதனின் தவ புதல்வன்.. வருணோ அமுதனால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகன்..அவனுக்கு அவன் காதலி அனுவுக்கும் நடக்க இருந்த திருமணம் முகிலனால் நிறுத்த படுகிறது..இன்னிலையில், முகலனை வெறுக்கும் இயக்குநர் வெங்கட்ராமன் மகளும், வருணின் தோழியுமான மயூரா முகிலனை வைத்து படமெடுக்கிறார்.. ஏதோ ஒர் இனம்புரியா ஈர்ப்பை உணருகிறான் முகிலன் அவளிடம்...

ஏன் திருமணத்தை நிறுத்தினான்? வருணுடன் அவனது உணர்வு , உறவு என்ன?? மயூரா ஏன் அவளிடம் இந்த இணக்கம்? யாரவள் அவனுக்கு? மீரா, கண்ணன் ,மாதவன் யார்? ..இம்மூவருக்கும் மயூரா,முகிலன், வருணின் என்ன தொடர்பு ? இவை அனைத்துக்கும் ப்ரியங்களுடன் விடை சொல்வான் இம்முகிலன்?

எதுக்கு இந்த கதையை படிக்கணும்

1."ஐ லவ் யூ ரஸ்னா" , "ஆஹான்" இந்த வார்த்தைகளுக்காகவே..இதன் அர்த்தம் கதை படிக்கும் போது தெரியும்??

2. 1980'ஸ்க்கு ஒரு ரீவைன்ட் பட்டன அமுக்கி நம்ம எல்லாரையும் அப்படியே கூட்டிட்டு போனதுக்காக..
ஒலியும் ஒளியும், ஆடியோ கேஸட்ஸ், தீபாவளி பரபரப்பு னு அப்படி நாமளும் கொஞ்சம் வாழ்ந்துட்டு தான் வருவோம்

3.நட்போட ஆழம் என்ன, உண்மையான அன்போட சக்தி என்னனு தெரிஞ்சுக்க..

4. சினிமா ஃபில்ட், சினிமா மோகம் இத பத்தி புரிஞ்சுக்க..

5. நடிகைனு இல்லாமல் எல்லா பெண்களோட வாய்ஸா பேசற சில இடங்கள்..எடுத்துக்காட்டுக்கு" நாங்களும் ஆயிரம் கனவுகளோட தான வரோம் முகிலன் ஜெய்கணும் வாழ்க்கைல முன்னுக்கு வரணும்னு, ஆனா சில ஆண்கள் எங்கள அப்படி வாழ விடறது இல்லை, எனக்கு மட்டும் ஆசையா இந்த சகதியில விழணும்னு? எனக்காக ஒண்ணு பண்ணனும் முகிலன்.இப்படி பெண்னை தப்பா பாக்கரவனை ஒருத்தனையாவது அடி அடினு அடிக்கணும், இனிமேல் நான் அப்படி தப்பா நினைக்க மாட்டேன் னு அவன் கதறணும்"

6. அருமையான டையலாக்ஸ், நம்மள அப்படியே சுய அலசல் பண்ண வச்சுடும்..

7.ஒரு சில பாடல்கள் இடம் பெறும் கதைகளில், ஆனால் ஒரு பாட்டே கதையை தூக்கி நிறுத்துமா? இங்க நிறுத்துதே
"மீராவின் கண்ணன் மீராவிடமே
எனது ஆருயிர் ஜீவன் எனை சேர்ந்தாளே...." இந்த பாட்டோட தாக்கம் ரொம்பவே இருக்கும் நமக்குள்ள..

8. L.H.S=R.H.Sனு ஒவ்வொரு புள்ளியும் அவளோ அழகாய் சேரும்.. ஹென்ஸ் ப்ரூவ்ட்னு..

9.கடவுளின் கணக்கு தப்புவதேயில்லை என்ற வாழ்க்கை யில் கர்மாவின் பங்கு பற்றி சொன்னதுக்கு.. நம்ம செய்த பாவங்கள் மட்டும் இல்ல நாம விரும்பினவங்களும் நம்மோடு தான் வராங்க, யாருக்கு தெரியும் உங்களுக்கு பக்கதில் இருப்பவங்கள கூட உங்களுக்கு முன்னாடி தெரியுமா இருக்கும்??..

10. காதல் என்பது லாலாலா னு டூயட் பாடவோ, கட்டியணைத்து முத்தமிடவோ இல்ல, அது அழகுக்கு அப்பாற்பட்டது, அன்பால் மட்டுமே ஒளிற கூடியது..தட்டிக்கொடுத்து தூக்கி நிறுத்தும் ...

ப்ரியங்களுடன் முகிலன் என்றும் ப்ரியங்களுடன் நம் நினைவில்...

"ஏதோ புரியாத ஈர்ப்பு உன்னுடன்
இது எந்த ஜென்ம பந்தம்??

நம் அன்பும் என்ன டி.என்.ஏ வா வழி வழியாய் தொடர?

வருணனின் வரவை சுமந்து வரும் கார்முகிலின் வண்ணம் கண்டு ஆடுமாம் மயூரம்..

அவ்வாறா மாதவா கண்ணா என்று கூவி அழைத்தால் தோள் சேர வருவானா இறைவன்??

கை சேரா காதல் புனிதம் தான் இன்றும் மீராவின் கண்ணன் மீராவிடம் தானே.."

இந்த நல்ல கதையை தந்தற்கு எங்கள் நன்றிகள் மேம்.. ப்ரியங்களுடன் முகிலனை ப்ரியங்களுடன் புத்தக வடிவல் காண என் மனம் கனிந்த வாழ்த்துகள்?

-ப்ரியங்களுடன்
அபர்ணா
superb Aparna. kalakkal review. Lhs = Rhs hence proved. As a maths teacher I love these line. part partaa piruchu sonnathu niraivaa irukku. Thanks a lot ma
 




Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
Karnan - Duryodhanan
Krishna - Arjun
Ram - Sugreeva
Krishna - Sudama
Adiyamaan - Avvaiyar

Kannan - Madhavan friendship en ketta mela sonna example ikku mela endru naan feel seiythen....

Intha kadaiya rasithu padichen enpathaivida oru magnetic force irunthathu intha story la vantha characters mela.... oru irppu endru sonna than sari....

Kannanum Meeravum
Eppothum Mukilan Mayuravaga
Madhavan eppothum Arun aga
En manathil endrum iruppargal

As usual your review is awesome Appu ....

Romba pidichathu “Meeravin Kannan Meeravikke” Semma line and Mukilan expression ஆஹன் .... padikkum podhu antha attitude nammakkum varum ...
Mayura Venkatraman - Mukilan kupiduvathe oru thani azhaghu ??
wow Premalatha. Sema ma. beautiful review. ippothaan paarthen. feeling extremly happy. Thanks a lot ma.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top