• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Regarding thedal novels

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Status
Not open for further replies.

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
ஹாய் மக்களே,

வெற்றிகரமாக தேடல் போட்டி முடிவு பெற்று விட்டது. ஒரு proverb உண்டு,
"The greatest victory is the victory wherein everybody wins and nobody have the sense of failure which wrankles and creates trouble"
இது உண்மைதான் மக்களே. மிகப்பெரிய வெற்றி என்பது அனைவரும் வெற்றி பெறுவதுதான். தோல்வி உணர்ச்சி என்பது பல பிரச்சனைகளை கொண்டு வருகிறது. அந்த மிகப்பெரிய வெற்றி என்பது எங்கும் சாத்தியமல்ல. ஒவ்வொருவரின் உணர்வுகளும் புரிகிறது. ஆனால் தேடல் போட்டியின் விதிமுறைகள் அனைவருக்கும் ஒன்றே.
வெற்றி பெற்ற நாவல்கள் (அதாவது பரிசு பெற்ற நாவல்கள் அனைத்தும்) சைட்டில் தான் இருக்கும். அதை வேறு போட்டிகளுக்கு அனுப்ப இயலாது. அப்படி அனுப்ப விரும்பினாலோ, சைட்டில் நாவல் இருக்க வேண்டாம் என்று நினைத்தாலோ அந்த நாவல்கள் பரிசுக்குரியவை ஆக மாட்டாது. தகுதிநீக்கம் செய்யப்படும். ஒரு மிகப்பெரிய முன்னெடுப்பை நாம் செய்தோம் என்ற திருப்தி போதும். பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறோம் என்பதும் நம் தேடல் போட்டியை பார்த்து பின்பற்றி மேலும் சிலரும் போட்டிகளை நடத்துகிறார்கள் என்பதுமே மகிழ்ச்சியான ஒன்று. அனைவருக்கும் வாழ்த்துகள்.

Happy Reading

SM Team
 
A

Anna Sweety

Guest

Hi Priyanga,

Book fair இல் பரிசு கொடுக்கும் விழா இருக்கும், அந்நேரம் லிங்க் ஐ எடுத்துவிடுவோம், அதன் பின்பு கதையை மீண்டும் தளத்தில் இணைக்க மாட்டோம் என சொல்லி இருக்கிறீர்களே, அது இப்போதும் ஆம் என்று இருக்கிறதா? இல்லை இது அதற்கு பிந்தைய நிபந்தனையா? Plz clarify.
 
A

Anna Sweety

Guest
Hi team,
பெரிய போட்டியோ இல்லை சின்னதோ தகுதி என்பதற்கான நிபந்தனைகள் போட்டி துவங்கும் முன் நிர்ணயிக்கப்படுவது. போட்டி முடிந்து ரிசல்ட்டும் வெளியான பிறகு நிபந்தனைகள் போடுவதும், அதன் அடிப்படையில் தகுதி நீக்கம் என சொல்வதும் போட்டிக்கு அழகல்ல. குழந்தைகள் விளையாட்டு போல் இருக்கிறது.

எப்போதும் உங்கள் கதை எங்கள் தளத்தில் இருக்கும் என நீங்கள் முன்பே எங்கு சொன்னீர்கள் என ஆதாரம் காண்பித்தால் நலமாய் இருக்கும். எழுத்தாளர்கள் யாராவது அப்படி நிபந்தனையை எதிலாவது வாசித்திருந்தால் நீங்களும் தெரியப் படுத்துங்கள்.

என்னைப் பொறுத்தவரை எந்த காரணத்திற்காகவும் எல்லா நேரமும் காதலாம் பைங்கிளி இங்கு ஆன் லைனில் இருக்கும் என்பதில் உடன்பாடு இல்லை.

அதை முன்னும் நான் தெரியப்படுத்தியே இருக்கிறேன். நீங்களும் சம்மதித்தீர்கள். (ஆதரமாக chat screen shot வேண்டுமானால் போடுகிறேன்)

ஆக உங்களது முந்தைய வாக்குறுதியை உங்களால் கடை பிடிக்க முடியாது எனில், உங்கள் பரிசு தேவை இல்லை. என் கதையை இத் தளத்திலிருந்து நீக்கி விடுங்கள். மாறிக்கொண்டே இருக்கும் நிபந்தனைக்கு உட்பட்டுதான் பரிசு வாங்க வேண்டும் என்பதில் எனக்கு துளியும் உடன்பாடு இல்லை.

அதோடு பரிசு பெற்ற கதை என நீங்களே சொல்கிறீர்கள் அப்புறம் எங்கிருந்து வருகிறது தோல்வி இதில், அடுத்து என்ன தோல்வி மனப்பான்மை?

கொடுக்கப்பட்ட வார்த்தை காப்பாற்றப்படாமல் போகும் போது receiving end இல் இருப்பவர்களுக்கு வருவதற்கு பெயர் தோல்வி உணர்வு இல்லை, ஏமாற்றபட்ட உணர்வு.
 
Last edited:

Madhumathi Bharath

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
2,225
Reaction score
55
ஹாய் மக்களே,

வெற்றிகரமாக தேடல் போட்டி முடிவு பெற்று விட்டது. ஒரு proverb உண்டு,

இது உண்மைதான் மக்களே. மிகப்பெரிய வெற்றி என்பது அனைவரும் வெற்றி பெறுவதுதான். தோல்வி உணர்ச்சி என்பது பல பிரச்சனைகளை கொண்டு வருகிறது. அந்த மிகப்பெரிய வெற்றி என்பது எங்கும் சாத்தியமல்ல. ஒவ்வொருவரின் உணர்வுகளும் புரிகிறது. ஆனால் தேடல் போட்டியின் விதிமுறைகள் அனைவருக்கும் ஒன்றே.
வெற்றி பெற்ற நாவல்கள் (அதாவது பரிசு பெற்ற நாவல்கள் அனைத்தும்) சைட்டில் தான் இருக்கும். அதை வேறு போட்டிகளுக்கு அனுப்ப இயலாது. அப்படி அனுப்ப விரும்பினாலோ, சைட்டில் நாவல் இருக்க வேண்டாம் என்று நினைத்தாலோ அந்த நாவல்கள் பரிசுக்குரியவை ஆக மாட்டாது. தகுதிநீக்கம் செய்யப்படும். ஒரு மிகப்பெரிய முன்னெடுப்பை நாம் செய்தோம் என்ற திருப்தி போதும். பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறோம் என்பதும் நம் தேடல் போட்டியை பார்த்து பின்பற்றி மேலும் சிலரும் போட்டிகளை நடத்துகிறார்கள் என்பதுமே மகிழ்ச்சியான ஒன்று. அனைவருக்கும் வாழ்த்துகள்.

Happy Reading

SM Team
ஹாய் ப்ரியா அக்கா,

உங்கள் பதிலுக்கு நன்றி.நான் தான் என்னுடைய கதைகளை நீக்கும்படி சொல்லி இருந்தேன்.அதுக்காக இந்த போஸ்ட் போட்டு இருக்கீங்க...நன்றி.

அக்கா நீங்க போட்டி அறிவிக்கும் பொழுது போட்டியில் வெற்றி பெற்ற கதைகளின் புத்தக உரிமை உங்களுக்குனு தான் சொல்லி இருந்தீங்க....அதனால தான் நான் லிங்கை எடுக்கும் படி சொன்னது.

ஒருவேளை நான் அப்படி சொன்னதினால என்னோட ஆறு மாச உழைப்பு பரிசுக்கு தகுதி இல்லைன்னு நீங்க சொல்றதா இருந்தா...மன்னிக்கணும் அக்கா எனக்கு பரிசு வேண்டாம்...என்னுடைய கதையோட லிங்கை நீங்க எடுத்துடுங்க.

என்னுடைய உழைப்பின் உரிமையை எந்த இடத்திலும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் அக்கா..நீங்க எனக்கு முதல் பரிசாக அறிவித்த 50000 ரூபாயை கொடுத்து இருந்தாலும் என்னுடைய மனநிலை இப்படித் தான் இருந்து இருக்கும்.என்னுடைய பதிலும் இப்படித் தான் இருந்து இருக்கும்.
 
Last edited:

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
கருத்துக்களுக்கு நன்றி @*********** @Madhumathi Bharath

எந்த நிபந்தனைகளும் மாறவில்லை. பரிசு பெற்ற கதைகள் எம்எஸ் பதிப்பகத்திற்கு சொந்தமானது என்பது கொடுத்திருக்கும் விதிமுறையில் ஒன்று. விதிமுறைகளை படிக்கவும். அதோடு நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது என்பதும் ஒரு விதிமுறை.

தங்களுக்கு பரிசு வேண்டாமென்று நீங்கள் அறிவித்ததன் பொருட்டு உங்கள் கதைகள் நீக்கப்படுகின்றன.

தங்களது பங்களிப்புக்கு நன்றி. உங்களுக்கு ஏற்பட்ட கசப்புணர்வுகளுக்கு எங்களது வருத்தங்கள்.
 
கதைகளின் புத்தக பதிப்புரிமை MS பதிப்பகத்திற்கு சொந்தமானது எனதான் சொல்லி இருக்கிறது நிபந்தனையில். ஆன் லைன் உரிமையை பற்றி எதுவும் குறிப்பிட படவில்லை. இது எழுத்தில் போட்டிக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

அதோடு எங்கள் கதைகள் நீங்கள் அல்லாது பிறரால் புத்தகமாக பதியப்படும் போது லிங்கை நீக்கித் தருவோம் என போட்டி முடிந்த காலத்தில் நாம் பேசிக் கொண்ட போது உங்களால் வாக்கு தரப்பட்டது.

அதன் அடிப்படையில் புத்தகத்தை நான் பதிவிட போகிறேன் என சொல்லி சில வாரங்கள் முன்பு உங்கள் தளத்திற்கு தெரியப்படுத்திய போது சம்மதம் கொடுத்து லிங்க் எடுக்கவும் பட்டது. இது இங்க உள்ள இன்பாக்ஃஸ் ல நடந்த chat. (screen shot available.)

அதோடு சில தினங்கள் முன்பு ஜனவரியில் நீக்குவோம் இப்போது இருக்கட்டும் என்றும் சொல்லி மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. (screen shots available)

அப்போதெல்லாம் புத்தகமாக பதியும் உரிமை MS பதிப்பகத்துக்கு சொந்தம் என்ற நிபந்தனைக்கு கதைகள் ஆன் லைனில் எப்போதும் இருக்கும் என்ற அர்த்தம் உங்கள் வரையில் இருப்பதாக எனக்கு சொல்லபடவில்லை. லிங்கை எடுப்பதாகத்தான் சொன்னீர்கள்.
இப்போதுதான் நிபந்தனையின் பொருள் வேறு போல் மாறுகிறது போலும்.

ஜட்ஜ்களின் முடிவுதான் இறுதியானது. ஆனால் ஜட்ஜ் நினச்ச நினச்சப்பல்லாம் முடிவு சொல்ல முடியாது. ஒரு டைம்தான் சொல்ல முடியும். இங்கே அப்படி எதுவும் இல்லாமல் இன்னும் கூட முடிவு மாறிகிட்டே போகுது. இப்ப கூட முடிவு மாறுது.. டிஸ்குவாலிஃபை ஆகுது.

any way உங்கள் way of handling இது போலும். எனக்கு இதெல்லாம் புதிது. போகட்டும். லிங்கை எடுத்ததற்கு நன்றி.
 
Last edited:

Madhumathi Bharath

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
2,225
Reaction score
55
கருத்துக்களுக்கு நன்றி @*********** @Madhumathi Bharath

எந்த நிபந்தனைகளும் மாறவில்லை. பரிசு பெற்ற கதைகள் எம்எஸ் பதிப்பகத்திற்கு சொந்தமானது என்பது கொடுத்திருக்கும் விதிமுறையில் ஒன்று. விதிமுறைகளை படிக்கவும். அதோடு நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது என்பதும் ஒரு விதிமுறை.

தங்களுக்கு பரிசு வேண்டாமென்று நீங்கள் அறிவித்ததன் பொருட்டு உங்கள் கதைகள் நீக்கப்படுகின்றன.

தங்களது பங்களிப்புக்கு நன்றி. உங்களுக்கு ஏற்பட்ட கசப்புணர்வுகளுக்கு எங்களது வருத்தங்கள்.
லிங்கை எடுத்ததற்கு நன்றி அக்கா...எனக்கு இதில் கசப்புணர்வுகள் எதுவும் இல்லை.அன்னா சிஸ் குறிப்பிட்டு உள்ளதை போல வருத்தம் தான் இருக்கிறது.முடிவு அறிவிக்கப்பட்ட பொழுதில் எனக்கு அதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் அதைக் குறித்து எந்த விதமான கருத்தையும் தெரிவித்து மன சங்கடங்களுக்கு ஆளாக வேண்டாம் என்று எண்ணியே மௌனமாக இருந்தேன்.இப்பொழுது கூட amazon தளத்தில் எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் போட்டிக்காக மட்டும் தான் நான் கதையின் லிங்கை நீக்க வேண்டி தங்களிடம் சொல்லியது.வேறு என்ன சொல்ல... நன்றி.
 
smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
@***********

பரிசு வேண்டாமென நீங்கள் சொன்னதால் தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டது.
அதோடு ஜட்ஜ் நினைச்சப்பெல்லாம் தீர்ப்பு சொல்ல முடியாது என்று நீங்கள் ஏன் சொல்ல வேண்டும்? ஜட்ஜ் என்ன சொல்ல வேண்டும், என்ன சொல்ல கூடாது என்று உத்தரவிட நீங்கள் யார்? காழ்ப்புணர்வை வெளிப்படுத்துகின்றது உங்களது வார்த்தைகள்.

முடிவு அறிவிக்கப்பட்ட போதே நீங்கள் இன்னொரு ஐடியில் வந்து பேசியதனைத்திற்கும் ஆதாரம் இருக்கிறது. போட்டியின் முடிவு எப்படியாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருந்தால் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். பரிசு கிடைக்க வேண்டும் என்று உழைக்கலாம். ஆனால் இன்னொருவருக்கு எப்படி பரிசு கிடைத்தது என்று காழ்ப்புணர்வை வெளிப்படுத்தியது எந்த வகை நாகரிகம் என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஒரு வேளை இது உங்களது நாகரிகம் போல.

திறமை எல்லோருக்கும் உண்டு. அந்த திறமையோடு வாசகர்களை சென்றடைந்த எழுத்தாளர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அதை ஏற்பதில் உங்களுக்குள்ள தடையுணர்வு எங்களுக்கு புரிகிறது. இங்கு போட்டி மனப்பான்மை இருக்கலாம். ஆனால் இதுபோன்ற விஷமமான பேச்சுக்களுக்கு இடமில்லை.
 
Attachments

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
லிங்கை எடுத்ததற்கு நன்றி அக்கா...எனக்கு இதில் கசப்புணர்வுகள் எதுவும் இல்லை.அன்னா சிஸ் குறிப்பிட்டு உள்ளதை போல வருத்தம் தான் இருக்கிறது.முடிவு அறிவிக்கப்பட்ட பொழுதில் எனக்கு அதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் அதைக் குறித்து எந்த விதமான கருத்தையும் தெரிவித்து மன சங்கடங்களுக்கு ஆளாக வேண்டாம் என்று எண்ணியே மௌனமாக இருந்தேன்.இப்பொழுது கூட amazon தளத்தில் எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் போட்டிக்காக மட்டும் தான் நான் கதையின் லிங்கை நீக்க வேண்டி தங்களிடம் சொல்லியது.வேறு என்ன சொல்ல... நன்றி.
வெற்றி பெற்ற கதைகள் எம்எஸ் பதிப்பகத்துக்கு சொந்தம் எனும் போது எப்படி மதுமதி எங்களின் அனுமதியில்லாமல் நீங்கள் அதை அமேசான் நடத்தும் போட்டிக்கு அனுப்ப முடியும்? நீங்கள் அனுமதி பெற்றீர்களா? அதிலும் நீங்கள் இன்னும் எம்எஸ் பதிப்பகத்தில் தான் இருப்பதாக நினைவு. அதை விடுத்து இன்னும் ஒரு வாரத்திற்குள் என்னுடைய கதையை நீக்க வேண்டும் என்று சொன்னால் என்னவென்று எடுப்பது?
 
Status
Not open for further replies.

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top