• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Regarding thedal novels

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Status
Not open for further replies.

Sumi

நாட்டாமை
Joined
Jan 18, 2018
Messages
80
Reaction score
186
Location
Chennai
I am a common reader and I want to mention my thoughts not willing to argue with anyone who doesn't accept my view.. You must know that you are going to write the story for a competition... If it's for the competition, you should follow the rules... As a common reader, I can be able to understand that after the result was announced also we can't remove the story link as its written for the competition.... This is my understanding...
 




A

Anna Sweety

Guest
Actually smnovels itself will publish your book know mam? As you have secured prize. Just my doubt.
இல்லபா... அவங்க செய்யல..நானும் அதை அக்ரி செய்து அவங்கட்ட நான் பப்ளிஷ் செய்றேன்னு சொல்லிதான் லிங்க் ரிமூவ் செய்ய சொன்னேன்..லிங்க் ரிமூவ் செய்தும் கொடுத்தார்கள்.
 




bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
@Madhumathi Bharath
தேடலுக்கான கால நேரத்தை நீடிக்கப்பட்டதைக்கூட விமரிசிப்பதை எவ்வகையில் சேர்ப்பது...
கால நேரம் நீடிக்கப்படுவது யாருக்கு பயனளிக்கும் ...???
நிச்சயமாக எழுத்தாளர்களுக்குத்தான்
உந்து சக்தியாக இருக்கும்...
சக எழுத்தாளரே அதைகூட விமர்சித்தால் என்ன சொல்வது?

இத்தேடலின் மூலம் உங்களின் வாசகர் வட்டம் கூட வில்லையா ??

எனக்கு தங்களின் எழுத்துக்கள் பரிச்சயம் இல்லை...தாங்கள் தேடலின் பங்கெடுத்தெனால் தான் என்னால் தங்களின் கதையை படிக்க முடிந்தது....
இதே மாதிரி எத்தனை வாசகர்கள் படித்திருப்பார்கள்..
இதையெல்லாம் ஏன் நிராகரித்தீர்கள்...????
நிஜமாவே எங்களின் ஆதங்கம் புரியவில்லை யா..???
பரிசு என்பது வாசகர்களின் அங்கீகாரம் என்ற வரைமுறையில் வராதா..????
 




Madhumathi Bharath

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
2,225
Reaction score
55
சாதாரணமான விஷயத்திற்குதான் பரிசு வேண்டாமென்ற வார்த்தையை விடுவார்ரளா மது. ? அக்கா போஸ்டில் தெளிவாக சொல்லிவிட்ட பின் ஏன் இப்படியொரு வாதம்? அதை பார்த்து தவறாக கருதி கருத்து தெரிவித்தோம். அவ்வளவே.
உங்களுக்கு சாதாரணமாக தோன்றும் விஷயம்... என்னை காயப்படுத்தி விட்டது...என் மனம் ரணமான பின் என்னால் அதை ஏற்க முடியவில்லை...போட்டியில் அறிவித்த பரிசு தொகை என்பது ஆரம்பத்தில் மட்டுமே நமக்கு ஊக்கத்தை கொடுத்தது.நாளடைவில் வாசகர்களுக்கு என்று மாறிப்போனேன் நான்.அதற்காக போட்டியின் இறுதி வரை வெல்ல போவது யார் என்ற ஆர்வம் எனக்கு இல்லாமல் இல்லை. அதற்காக என்னுடைய கேள்வியே நான் தோற்றதினால் வந்தது என்பதை என்னால் தாங்க முடியாது. உங்களால் முடியுமா??? அப்படி முடிந்தால் வாழ்த்துக்கள்... நான் இன்னும் வளரவில்லை...
 




Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
நானும் நீங்க சொன்னததான்பா நம்பிட்டு இருந்தேன்... பரிசு கொடுக்கிறப்ப நீக்கிடுஓம்னு சொன்னத...அப்றம் இங்க லிங்க நீக்க சொன்னா டிஸ்க்வாலிஃபைனு சொன்னா என்ன செய்யணும்?
நான் சொன்னதற்குப் பிறகு மீண்டும் நீங்கள் லிங்க் நீக்குமாறு கேட்கவில்லையே !!
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
நானும் நீங்க சொன்னததான்பா நம்பிட்டு இருந்தேன்... பரிசு கொடுக்கிறப்ப நீக்கிடுஓம்னு சொன்னத...அப்றம் இங்க லிங்க நீக்க சொன்னா டிஸ்க்வாலிஃபைனு சொன்னா என்ன செய்யணும்?
புத்தகம் Ms publication Print பண்ணுவாங்களே. நீங்களும் வெற்றி பெற்றவர் என்றபட்சத்தில்..
 




A

Anna Sweety

Guest
@Madhumathi Bharath @*********** பொது தளத்தில் பொதுப்படையாக உங்கள் கருத்துக்களும் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்படும் போது எல்லோருமே கருத்து சொல்லுவாங்க. அவங்க அவங்க எண்ணங்களை பகிர்வாங்க. அதை நீங்க விரும்பவில்லை விவாதம் வேண்டாமெனில் இன்பாக்ஸில் பேசியிருக்கலாம். என் மனதிற்கு தவறென்று பட்டதையே சொன்னேன்.பகிர்ந்தேன். அப்படிதான் பலரும் பகிர்ந்து கொள்கின்றனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
Ib ல தான்பா பேசினோம். அந்த ss கூட போட்டுருக்கனே...அங்க லிங்க டெலிட் செய்றோம்...புக் பப்ளிஷ் செய்ங்கன்னு சொல்லிட்டு, இங்க வந்து லிங்க ரிமூவ் செய்ய சொன்னா disqualify னா எங்க பேச?
 




Sumi

நாட்டாமை
Joined
Jan 18, 2018
Messages
80
Reaction score
186
Location
Chennai
@Madhumathi Bharath
தேடலுக்கான கால நேரத்தை நீடிக்கப்பட்டதைக்கூட விமரிசிப்பதை எவ்வகையில் சேர்ப்பது...
கால நேரம் நீடிக்கப்படுவது யாருக்கு பயனளிக்கும் ...???
நிச்சயமாக எழுத்தாளர்களுக்குத்தான்
உந்து சக்தியாக இருக்கும்...
சக எழுத்தாளரே அதைகூட விமர்சித்தால் என்ன சொல்வது?

இத்தேடலின் மூலம் உங்களின் வாசகர் வட்டம் கூட வில்லையா ??

எனக்கு தங்களின் எழுத்துக்கள் பரிச்சயம் இல்லை...தாங்கள் தேடலின் பங்கெடுத்தெனால் தான் என்னால் தங்களின் கதையை படிக்க முடிந்தது....
இதே மாதிரி எத்தனை வாசகர்கள் படித்திருப்பார்கள்..
இதையெல்லாம் ஏன் நிராகரித்தீர்கள்...????
நிஜமாவே எங்களின் ஆதங்கம் புரியவில்லை யா..???
பரிசு என்பது வாசகர்களின் அங்கீகாரம் என்ற வரைமுறையில் வராதா..????
?
 




A

Anna Sweety

Guest
நான் சொன்னதற்குப் பிறகு மீண்டும் நீங்கள் லிங்க் நீக்குமாறு கேட்கவில்லையே !!
இல்ல... நான் கேட்கலையே. ஏன் கேட்கணும்? அதான் ஜனவரில நீக்குவோம்னு சொன்னீங்களே... அடுத்து இங்க link நீக்கினா disqualify அப்படின்னா நான் என்ன செய்ய முடியும்
 




bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
இல்லபா... அவங்க செய்யல..நானும் அதை அக்ரி செய்து அவங்கட்ட நான் பப்ளிஷ் செய்றேன்னு சொல்லிதான் லிங்க் ரிமூவ் செய்ய சொன்னேன்..லிங்க் ரிமூவ் செய்தும் கொடுத்தார்கள்.
பிரியாக்கா பண்ணல..ஜி
தென்றல்க்கா தான் பண்ணாங்க...
 




Status
Not open for further replies.

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top