• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Regarding Thedal Results

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
ஹாய் ப்ரெண்ட்ஸ்... ,

எல்லாரும் தேடல் ரிசல்ட் காக வெய்ட் பண்றோம்... பிரியா அக்கா... கொஞ்சம் பிஸி... ஆனாலும் ரிசல்ட் கொடுப்பதாக சொல்லியிருக்காங்க.
கொஞ்சம் கடைசி கட்ட வேலைகள் இழுக்குது, அதுனால தான் இந்த தாமதம். சோ கொஞ்சம் பொறுமையா இருக்க சொன்னாங்க....
ஆனா கூடிய சீக்கிரம்( exact date தெரியாது ) சொல்லிடுவாங்க.... lets wait.....
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
நாங்கள் காத்திருக்கிறோம் தென்றல் அக்கா.....!
 




Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
அப்ப இன்று இல்லையா நாங்கள் காதிருக்காமல் தூங்க போகலாமா தென்றல்
எஸ் அக்கா.. இன்று இல்லை... ஆனால் விரைவில் என்று தான் சொன்னேன்...
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அப்ப இன்று இல்லையா நாங்கள் காதிருக்காமல் தூங்க போகலாமா தென்றல்
என்னோட மைண்டை வாய்ஸ் எப்படி அக்கா உங்களுக்கு கேட்டுச்சு...?
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
என்னோட மைண்டை வாய்ஸ் எப்படி அக்கா உங்களுக்கு கேட்டுச்சு...?
என் பையன்னிடம் திட்டு வாங்கிட்டு phone la ரிசல்ட் க்காக வெய்ட் பண்ணுகிறேன் இப்ப இல்லையென்றால் நாம் கடையை சாத்திவிடுலாம் என்றுதான் சந்தியா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top