• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Review என்ன தவம் செய்தேன்?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
@anitha1984 அனிதா அருமை ????
பேசாம நீங்க டைரக்ஷன் பண்ணலாம் போங்க
, என்ன ஸ்கிரிப்ட் என்ன ஸ்கிரீன் ப்ளே ஒரு மூவி பார்த்த எஃபெக்ட்...

பென்டாஸ்டிக்?????

என்ன தொடர்ந்து உடனே உடனே நீங்க கொடுக்கும்போதுஎன்னால படிக்க முடியல...

எனக்கு அதைப் படிக்காமல் இருக்கவும் முடியாது..

அவ்ளோ நல்லா எழுதறீங்க.

படிக்க எடுத்த ஏதோ ஒரு தடங்கள் எனக்கு..

நேத்து நைட் ஏக் தம் படிச்சு முடிச்சு காலையில likes போட்டு இப்போ ரிவ்யூ போட்டாச்சு..

இந்த liked content தான் அப்பப்போ permission கேக்குது ரொம்ப குடைச்சல் கொடுக்குது அதனால சில யூ டி like விழாம இருக்கலாம் sorry for that,

ரொம்ப அழகா கதையை கொண்டு போனீங்க நிறைய திருப்பங்கள் நிறைய காதல் ????

சீன் பை சீன் அடுத்த மாறிகிட்டே வேற வேற வந்துட்டு இருந்துச்சு

நிறைய கேரக்டர்ஸ் நல்ல ஒரு குடும்பக் கதை

நிறைய விஷயங்கள் கதை மூலமா சொல்லி இருக்கீங்க
படிக்கிறவங்களுக்கு புரிவதற்காக

நீங்க ஒவ்வொரு யூ டியும் நிறைய விளக்கங்களோடு சொல்லி இருக்கீங்க

நடுநடுவே உங்க மைண்ட் வாய்ஸ் அருமை....??

அருமையான எழுத்தாளர் நீங்க இப்படி இன்னும் நிறைய கதை எழுதனும்....

நல்ல கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது காட் பிளஸ்?? மேலும் மேலும் இன்னும் உங்க கதைகள் வரணும் all the best???
 
Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai

ஹாய் டியர்

நேத்து அலெர்ட் box உங்களை மட்டுமே காட்டும் போதே நினைச்சேன் ...புள்ளைக்கு ஹாஸ்பிடல் ல ஒரு பெட் ரெடி செய்யணும் என்று .நினைச்சா மாதிரியே ஆகிடுச்சு யா :whistle::whistle::whistle:

direction தானே எவ்வளவூ செய்துட்டோம் அதை செய்ய மாட்டோமா ?எந்த producer வீட்டம்மா ,producer காதுல விழுந்துசா பா ?:love::love::love::love:

....படிக்கச் வைத்து கீழ்ப்பாக்கம் உங்களை எல்லாம் நான் அனுப்பியது போதாதம் ...விசுவல் லா அதை செய்ய சொல்ராங்க ....மக்களே இது எல்லாம் சைடு எபெக்ட் கண்டுக்காதீங்க ...:devilish::devilish::devilish:

ஜோக்ஸ் அபார்ட் ....நன்றிடா கண்ணா .:love::love::love:

கண்ணை வேர்க்க வைத்துடீங்க .....நீங்க சொன்ன அளவுக்கு எல்லாம் எழுதினேனான்னு தெரியலை ..... பட் முடிந்த அளவிற்கு நல்ல கதைகளை கொடுக்க என்னால் ஆனவற்றை செய்கிறேன் (டோன் சரியில்லையே ....நல்ல கதையா ...மத்தவங்களை மெண்டல் ஆக்கும் கதையான்னு விசாரிச்சுங்க மக்களே ....ஜூன் வேற வருது ...எனக்கு பக் பக்ன்னு இருக்கு ...:oops::oops::eek::eek::rolleyes::rolleyes:o_Oo_O)

உங்கள் நேரம் ஒதுக்கி ரெவியூ போஸ்ட் செய்ததற்க்கு .:love::love:

நன்றி டியர்

அன்புடன்
ஹனி :love::love::love:
 
sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் மஹா அக்கா,

ரிவியூ எல்லாம் சூப்பர்.. உங்களுக்கு ஒரு சீட். எனக்கே ஒரு சீட் ரெடி. என்னக்கா நம்மள இந்த அக்கா கீழ்பக்கம் அனுப்பறாங்க.. சரி விடுங்க..

அனிதா அக்கா வாழ்த்துகள் அக்கா.. இன்னும் நீங்க நிறைய ஸ்டோரி எழுதணும்.. நிறைய மேனேஜ்மெண்ட் உங்களோட கைவசம் இருந்தால் தான் நம்மள எல்லோரும் திரும்பிப் பார்ப்பாங்க...

வாழ்த்துகள் அனிக்கா
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top